⚡ HBD Rajini: ரஜினி பற்றிய அறிந்திடாத 75 விஷயங்கள்! |Unknow 75 points about Rajini!

✍️ |
HBD Rajini: ரஜினி பற்றிய அறிந்திடாத 75 விஷயங்கள்! |Unknow 75 points about Rajini!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
63

2
தமிழ் – அபூர்வ ராகங்கள், மலையாளம் – அலிபாபாவும் அற்புத விளக்கும், தெலுங்கு – அந்துலேனி கதா, கன்னடம் – கதா சங்கமம், பெங்காலி – பாக்யா தேவதா, இந்தி – அந்த கானூன், ஆங்கிலம் – பிளட்ஸ்டோன், அந்தந்த மொழிகளில் ரஜினிகாந்த் அறிமுகமான படங்கள்.64

3
ரஜினியின் படங்களில் தீபாவளிக்குத் திரையைத் தொட்ட படங்களில் சில ‘மூன்று முடிச்சு’, ‘ஆறு புஷ்பங்கள்’, ‘தப்பு தாளங்கள்’, ‘தாய் மீது சத்தியம்’, ‘பொல்லாதவன்’, ‘ராணுவ வீரன்’, ‘தங்க மகன்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘மாவீரன்’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘மனிதன்’, ‘கொடி பறக்குது’, ‘மாப்பிள்ளை’, ‘தளபதி’, ‘பாண்டியன்’, ‘முத்து’, ‘அண்ணாத்த’ என ஒரு பட்டியல் உண்டு.65
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டிலேயே மினி அலுவலகம்

📌 63. தமிழ் – அபூர்வ ராகங்கள், மலையாளம் – அலிபாபாவும் அற்புத விளக்கும், தெலுங்கு – அந்துலேனி கதா, கன்னடம் – கதா சங்கமம், பெங்காலி – பாக்யா தேவதா, இந்தி – அந்த கானூன், ஆங்கிலம்…


63. தமிழ் – அபூர்வ ராகங்கள், மலையாளம் – அலிபாபாவும் அற்புத விளக்கும், தெலுங்கு – அந்துலேனி கதா, கன்னடம் – கதா சங்கமம், பெங்காலி – பாக்யா தேவதா, இந்தி – அந்த கானூன், ஆங்கிலம் – பிளட்ஸ்டோன், அந்தந்த மொழிகளில் ரஜினிகாந்த் அறிமுகமான படங்கள்.

64. ரஜினியின் படங்களில் தீபாவளிக்குத் திரையைத் தொட்ட படங்களில் சில ‘மூன்று முடிச்சு’, ‘ஆறு புஷ்பங்கள்’, ‘தப்பு தாளங்கள்’, ‘தாய் மீது சத்தியம்’, ‘பொல்லாதவன்’, ‘ராணுவ வீரன்’, ‘தங்க மகன்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘மாவீரன்’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘மனிதன்’, ‘கொடி பறக்குது’, ‘மாப்பிள்ளை’, ‘தளபதி’, ‘பாண்டியன்’, ‘முத்து’, ‘அண்ணாத்த’ என ஒரு பட்டியல் உண்டு.

65. ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டிலேயே மினி அலுவலகம் ஒன்று இருக்கிறது. அவருக்கு வரும் கடிதங்கள், போன்கள், தகவல்களை குறித்து வைத்துக்கொண்டு, அன்றே ரஜினி தகவல்களை கேட்டறிந்து கொள்வார்.

66. முன்பு ஃபியட், இன்னோவா என்று எளிமையான கார்களிலேயே பயணம் செய்து வந்தவர், பேரன்களின் வரவுக்கு பின்னர் அவர்களுக்காக சொகுசு கார்களிலும் பயணம் செய்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"என்னுடைய டூரிஸ்ட் பேமிலியும்" - நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன நடிகை சிம்ரன் |Actress Simran expressed her gratitude with emotion about her tourist family movie

🚀 “என்னுடைய டூரிஸ்ட் பேமிலியும்” – நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன நடிகை சிம்ரன் |Actress Simran expressed her gratitude with emotion about her tourist family movie

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம்…

Rajini 75: ``கள்ளம் கபடமற்ற நெஞ்சம் உடையவர்" - ரஜினி குறித்து முதல்வர் ஸ்டாலின் |Rajini 75: Chief Minister Stalin has wished Rajinikanth on his 75th birthday.

⚡ Rajini 75: “கள்ளம் கபடமற்ற நெஞ்சம் உடையவர்” – ரஜினி குறித்து முதல்வர் ஸ்டாலின் |Rajini 75: Chief Minister Stalin has wished Rajinikanth on his 75th birthday.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வருபவர் நடிகர்…

ராண்டிய பூமேஷ், காளிவெங்கட் உள்ளிட்டோர் காசிமாவின் ''The Carrom Queen' படத்தில் நடிக்கின்றனர். | Randy Poornesh, Kali Venkat, and others are acting in Khazima's film 'The Carrom Queen'.

🚀 ராண்டிய பூமேஷ், காளிவெங்கட் உள்ளிட்டோர் காசிமாவின் ”The Carrom Queen’ படத்தில் நடிக்கின்றனர். | Randy Poornesh, Kali Venkat, and others are acting in Khazima’s film ‘The Carrom Queen’.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் காசிமா (17),…