🔥 Jana Nayagan: விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் பாடல் வெளியானது | Vijay’s Jananayagan movie first single out now

✍️ |
Jana Nayagan: விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் பாடல் வெளியானது | Vijay's Jananayagan movie first single out now
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இன்று படத்தின் முதல் பாடலான ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகியிருக்கிறது

2
துள்ளலான இசை, அதிரடி நடனம் என விஜய்யின் இன்ட்ரோ பாடல்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு புல் மீல்ஸ்தான்

3
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியிருக்கும் இந்தப் பாடலை விஜய், அனிருத், அறிவு என மூவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ராப் பாடகர் அறிவு இப்பாடலை எழுதியிருக்கிறார்

5
இந்தப் பாடலில் விஜய்யுடன் பூஜா ஹெக்டேவும், மமிதா பைஜூவும் இணைந்து நடனமாடியிருக்கிறார்கள்

📌 இன்று படத்தின் முதல் பாடலான ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகியிருக்கிறது. துள்ளலான இசை, அதிரடி நடனம் என விஜய்யின் இன்ட்ரோ பாடல்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு புல் மீல்ஸ்தான்! மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியிருக்கும் இந்தப் பாடலை…


இன்று படத்தின் முதல் பாடலான ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகியிருக்கிறது. துள்ளலான இசை, அதிரடி நடனம் என விஜய்யின் இன்ட்ரோ பாடல்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு புல் மீல்ஸ்தான்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியிருக்கும் இந்தப் பாடலை விஜய், அனிருத், அறிவு என மூவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள். ராப் பாடகர் அறிவு இப்பாடலை எழுதியிருக்கிறார்.

இந்தப் பாடலில் விஜய்யுடன் பூஜா ஹெக்டேவும், மமிதா பைஜூவும் இணைந்து நடனமாடியிருக்கிறார்கள். நடன இயக்குநர் சேகர் இப்பாடலுக்கு கோரியோ செய்திருக்கிறார்.

இப்பாடலின் ஹூக் ஸ்டெப் நடன காணொளியையும் இப்போது வெளிவந்திருக்கும் லிரிகல் வீடியோவில் இணைத்திருக்கிறார்கள். ̀பறக்கட்டும் நம்ம கொடி”, ̀சாதி, மதம் லேதய்யா’ போன்ற வரிகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

⚡ “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

🔥 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

⚡ ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…