🔥 JanaNayagan Audio Launch: “தளபதிக்காக மக்கள் இவ்வளவு அன்பு வச்சிருக்கிறது ரொம்ப சந்தோஷம்!” – எஸ்பிபி சரண் |”I’m so happy that people have so much love for the commander!” – SPP Saran

✍️ |
JanaNayagan Audio Launch: "தளபதிக்காக மக்கள் இவ்வளவு அன்பு வச்சிருக்கிறது ரொம்ப சந்தோஷம்!" - எஸ்பிபி சரண் |"I'm so happy that people have so much love for the commander!" - SPP Saran
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அங்கு விஜய் யேசுதாஸ் பேசுகையில், "இன்றைக்கு விஜய் சாருக்காக அனைவரும் வந்திருக்கோம்

2
விஜய் சாருடைய படங்களில் அப்பா பாடின பாடலை இன்றைக்கு நாங்க இங்கு பாடுவோம்" எனப் பேசினார்.எஸ்பிபி சரண் "விஜய் – எஸ்.பி.பி

3
பாடல் காம்போவா
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இருவரும் இணைந்து நடித்த காம்போவா

5
எது சிறந்தது எனச் சொல்லுவீர்கள்?" எனத் தொகுப்பாளர் ரியோ ராஜ் எழுப்பிய கேள்விக்கு எஸ்.பி.பி

📌 அங்கு விஜய் யேசுதாஸ் பேசுகையில், “இன்றைக்கு விஜய் சாருக்காக அனைவரும் வந்திருக்கோம். விஜய் சாருடைய படங்களில் அப்பா பாடின பாடலை இன்றைக்கு நாங்க இங்கு பாடுவோம்” எனப் பேசினார்.எஸ்பிபி சரண் “விஜய் – எஸ்.பி.பி. பாடல் காம்போவா?…


அங்கு விஜய் யேசுதாஸ் பேசுகையில், “இன்றைக்கு விஜய் சாருக்காக அனைவரும் வந்திருக்கோம். விஜய் சாருடைய படங்களில் அப்பா பாடின பாடலை இன்றைக்கு நாங்க இங்கு பாடுவோம்” எனப் பேசினார்.

எஸ்பிபி சரண்

எஸ்பிபி சரண்

“விஜய் – எஸ்.பி.பி. பாடல் காம்போவா? இருவரும் இணைந்து நடித்த காம்போவா? எது சிறந்தது எனச் சொல்லுவீர்கள்?” எனத் தொகுப்பாளர் ரியோ ராஜ் எழுப்பிய கேள்விக்கு எஸ்.பி.பி. சரண், “பாடல்னுதான் நான் சொல்லுவேன்.

ஏன்னா, அப்பாவோட நடிப்புக்கு நான்தான் பெரிய விமர்சகராக இருப்பேன். இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம் அப்பானு சொல்வேன்.

ஆனா, பாடல்களில் அப்படிச் சொல்ல முடியாது. முதல் முறையாக மலேசியாவில் இத்தனை மக்கள் முன்னாடி பாடல் பாடுறேன். தளபதிக்காக மக்கள் இவ்வளவு அன்பு வச்சிருக்கிறது ரொம்ப சந்தோஷம்” எனப் பேசினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

✅ “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

🚀 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…