🔥 Jason Sanjay 01: விஜய் மகனின் முதல் பட அப்டேட்! |

✍️ |
Jason Sanjay 01: விஜய் மகனின் முதல் பட அப்டேட்! |
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார்

2
இதில் மாநகரம், ராயன் படங்களில் நடித்த சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது

3
2026 தொடக்கத்தில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
படபிடிப்பில் ஜேசன் சஞ்சய்லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் இந்த படத்தைத் தயாரித்துள்ளார்

5
இதுவரையிலான படத்தின் உருவாக்கம் அவருக்கு திருப்தி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன

📌 நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் மாநகரம், ராயன் படங்களில் நடித்த சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த…


நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் மாநகரம், ராயன் படங்களில் நடித்த சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. 2026 தொடக்கத்தில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படபிடிப்பில் ஜேசன் சஞ்சய்

படபிடிப்பில் ஜேசன் சஞ்சய்

லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் இந்த படத்தைத் தயாரித்துள்ளார். இதுவரையிலான படத்தின் உருவாக்கம் அவருக்கு திருப்தி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

📌 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

💡 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

📌 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…