🔥 Kaantha: “சமுத்திரக்கனி சார் சில வரலாறுகளைச் சொல்லித் தருவார்!” – துல்கர் சல்மான் |“samuthirakani taught history” – Dulquer Salmaan

✍️ |
Kaantha: ``சமுத்திரக்கனி சார் சில வரலாறுகளைச் சொல்லித் தருவார்!" - துல்கர் சல்மான் |``samuthirakani taught history" - Dulquer Salmaan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `காந்தா" திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரைக்கு வருகிறது

2
துல்கர் சல்மான், ராணா, சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போஸ் எனப் பலரும் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று காலை வெளியானது

3
சென்னையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது.இந்த நிகழ்வில் துல்கர் சல்மான் பேசுகையில், "இந்தப் படத்தின் கதையை நான் 2019-ல கேட்டேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
கதை கேட்ட அன்றைக்கு எனக்கு வேறொரு இடத்துல டின்னரும் இருந்தது

5
கதையை ஆறு மணிக்குள்ள கேட்டு முடிச்சிட்டு போயிடலாம்னு திட்டமிட்டேன்

📌 இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `காந்தா” திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரைக்கு வருகிறது. துல்கர் சல்மான், ராணா, சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போஸ் எனப் பலரும் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று காலை வெளியானது….


இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கிற `காந்தா” திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரைக்கு வருகிறது.

துல்கர் சல்மான், ராணா, சமுத்திரக்கனி, பாக்யஶ்ரீ போஸ் எனப் பலரும் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று காலை வெளியானது. சென்னையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் துல்கர் சல்மான் பேசுகையில், “இந்தப் படத்தின் கதையை நான் 2019-ல கேட்டேன். கதை கேட்ட அன்றைக்கு எனக்கு வேறொரு இடத்துல டின்னரும் இருந்தது.

கதையை ஆறு மணிக்குள்ள கேட்டு முடிச்சிட்டு போயிடலாம்னு திட்டமிட்டேன். ஆனா, 7.30 மணி ஆகிடுச்சு.

அப்போ நான் படத்தின் இயக்குநர் செல்வாகிட்ட டின்னர் போகணும்னு சொன்னேன்.

`பரவாயில்ல நான் 10 நிமிஷத்துல முதல் பாதி கதையைச் சொல்லி முடிச்சிடுவேன்’னு சொன்னாரு. முதற்பாதியைச் சொல்வதற்கே அவர் அவ்வளவு நேரம் எடுத்துக்கிட்டாரு.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

✅ “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

✅ "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🚀 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…