📌 Karuppu Pulsar Review: கமர்சியல் ஹீரோவை ஓடவிடும் பல்சர் பைக்; மைலேஜ் தருகிறதா இந்தப் பேய்ப் படம்? | dinesh reshma venkatesh mansoor ali khan karuppu pulsar movie review

✍️ |
Karuppu Pulsar Review: கமர்சியல் ஹீரோவை ஓடவிடும் பல்சர் பைக்; மைலேஜ் தருகிறதா இந்தப் பேய்ப் படம்? | dinesh reshma venkatesh mansoor ali khan karuppu pulsar movie review
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இரவு நேரக் காட்சிகளிலும், திகில் ஆட்டம் காண்பிக்கும் இடங்களிலும் தேர்ந்த லைட்டிங்கைக் கையாண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகம், சில ஷாட்களை சட்டகத்திற்குள் அடக்குவதில் நேர்த்தியான பணியைச் செய்யத் தவறியிருக்கிறார்

2
சோதிக்கும் காமெடி, காதல் உருட்டல் ஆட்டங்கள், 'பாட்ஷா' பிளாஷ்பேக் எனக் குண்டு குழிகள் நிறைந்த காட்சிகளைக் கோர்வையாகக் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சசி தக்ஷா

3
இசையமைப்பாளர் இன்பராஜ் ராஜேந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் வலுக்கட்டாயமாகவே கதைக்குள் சேர்க்கப்பட்டிருக்கின்றன
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
திகில், ஆக்ஷன், பிளாஷ்பேக் போன்ற காட்சிகளில் எட்டிப் பார்க்கும் பின்னணி இசையிலும் உயிரில்லை

5
ஜல்லிக்கட்டு காட்சிகளின் கிராபிக்ஸும் அமெச்சூர் வடிவிலேயே திரையேறி திமிறுகிறது.Karuppu Pulsar Review | கருப்பு பல்சர் விமர்சனம்ஆசையுடன் வாங்கும் பைக், அதிலிருக்கும் அமானுஷ்யம், அதற்குப் பின்னிருக்கும் ஜல்லிக்கட்டு பிளாஷ்பேக் என்பவையாக

📌 இரவு நேரக் காட்சிகளிலும், திகில் ஆட்டம் காண்பிக்கும் இடங்களிலும் தேர்ந்த லைட்டிங்கைக் கையாண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகம், சில ஷாட்களை சட்டகத்திற்குள் அடக்குவதில் நேர்த்தியான பணியைச் செய்யத் தவறியிருக்கிறார். சோதிக்கும் காமெடி, காதல் உருட்டல் ஆட்டங்கள், ‘பாட்ஷா’…


இரவு நேரக் காட்சிகளிலும், திகில் ஆட்டம் காண்பிக்கும் இடங்களிலும் தேர்ந்த லைட்டிங்கைக் கையாண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகம், சில ஷாட்களை சட்டகத்திற்குள் அடக்குவதில் நேர்த்தியான பணியைச் செய்யத் தவறியிருக்கிறார்.

சோதிக்கும் காமெடி, காதல் உருட்டல் ஆட்டங்கள், ‘பாட்ஷா’ பிளாஷ்பேக் எனக் குண்டு குழிகள் நிறைந்த காட்சிகளைக் கோர்வையாகக் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சசி தக்ஷா. இசையமைப்பாளர் இன்பராஜ் ராஜேந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் வலுக்கட்டாயமாகவே கதைக்குள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

திகில், ஆக்ஷன், பிளாஷ்பேக் போன்ற காட்சிகளில் எட்டிப் பார்க்கும் பின்னணி இசையிலும் உயிரில்லை! ஜல்லிக்கட்டு காட்சிகளின் கிராபிக்ஸும் அமெச்சூர் வடிவிலேயே திரையேறி திமிறுகிறது.

Karuppu Pulsar Review | கருப்பு பல்சர் விமர்சனம்

Karuppu Pulsar Review | கருப்பு பல்சர் விமர்சனம்

ஆசையுடன் வாங்கும் பைக், அதிலிருக்கும் அமானுஷ்யம், அதற்குப் பின்னிருக்கும் ஜல்லிக்கட்டு பிளாஷ்பேக் என்பவையாக இந்த ‘கருப்பு பல்சர்’ படத்தின் திரைக்கதையை ஓட்டியிருக்கிறார் இயக்குநர் முரளி க்ரிஷ். ஆனால், தொடக்கம் முதலே நம்மைச் சோதிக்கும் காமெடிகள், வழக்கொழிந்து போன காதல் கெஞ்சல் மிஞ்சல்கள், துளியும் பயமுறுத்தாத அமானுஷ்யங்கள் எனச் சரிவான பாதையிலேயே இந்தப் பல்சர் வண்டி நகர்கிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🚀 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

💡 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

💡 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…