🚀 KH x RK:“இந்த இரண்டு ஜாம்பவான்களின் சங்கமம்” – ரெட் ஜெயண்ட் நிறுவனம்|KH x RK: “The confluence of these two giants” – Red Giant Company

✍️ |
நெல்சனுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ரஜினி! - ப்ரோமோ அப்டேட்! | Rajini kanth, kamalhasan Nelson Movie update
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்த நிலையில், படத்தைத் தயாரிக்கும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தன் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் படம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது

2
அதில், “வரலாறு எப்போதும் திரும்புவதில்லை..

3
ஆனால், அப்படி ஒருமுறை திரும்பும்போது அது தலைமுறைகள் கொண்டாடும் ஒரு திருவிழாவாக மாறுகிறது!இரண்டு பிரம்மாண்ட ஆளுமைகள் (KH x RK) மீண்டும் இணைந்திருக்கும் இந்த தருணம், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திற்கு மிகுந்த பெருமையும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு தருணமுமாகும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நாம் அனைவரும் திரையில் பார்த்து வியந்து வளர்ந்த இந்த இரண்டு ஜாம்பவான்களின் சங்கமம், ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும்.ரஜினி – கமல்இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைச் சாத்தியமாக்கிய இயக்குநர் நெல்சனின் அசாத்தியமான உழைப்பிற்கும், திறமைக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்

5
இந்த பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு நம்

📌 இந்த நிலையில், படத்தைத் தயாரிக்கும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தன் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் படம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “வரலாறு எப்போதும் திரும்புவதில்லை… ஆனால், அப்படி ஒருமுறை திரும்பும்போது அது தலைமுறைகள் கொண்டாடும் ஒரு திருவிழாவாக…


இந்த நிலையில், படத்தைத் தயாரிக்கும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தன் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் படம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “வரலாறு எப்போதும் திரும்புவதில்லை… ஆனால், அப்படி ஒருமுறை திரும்பும்போது அது தலைமுறைகள் கொண்டாடும் ஒரு திருவிழாவாக மாறுகிறது!

இரண்டு பிரம்மாண்ட ஆளுமைகள் (KH x RK) மீண்டும் இணைந்திருக்கும் இந்த தருணம், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திற்கு மிகுந்த பெருமையும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு தருணமுமாகும். நாம் அனைவரும் திரையில் பார்த்து வியந்து வளர்ந்த இந்த இரண்டு ஜாம்பவான்களின் சங்கமம், ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும்.

ரஜினி - கமல்

ரஜினி – கமல்

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைச் சாத்தியமாக்கிய இயக்குநர் நெல்சனின் அசாத்தியமான உழைப்பிற்கும், திறமைக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். இந்த பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு நம் ‘ராக்ஸ்டார்’ அனிருத் தனது இசையால் மேலும் பலம்சேர்ப்பார் என்பதில் ஐயமில்லை. அந்த நாள் இன்றுதான்! நேரம்: நண்பகல் 12:07 மணி.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"இது போன்ற சம்பவங்கள் பயத்தை ஏற்படுத்துகின்றன"- திருமணம் குறித்து மிருணாள் தாகூர்| I Mrunal Thakur reacts to news of wedding rumour

💡 Mrunal: “அவர் வருவார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை”- தனுஷ் குறித்து மிருணாள் தாகூர் | Mrunal Thakur about dhanush

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும்,…

``'சூது கவ்வும்' வெளியான போதே பெயரும் புகழும் கிடைச்சிடுச்சு; ஆனா இப்ப.." - சஞ்சிதா ஷெட்டி ஷேரிங்ஸ் | actress sanchitha shetty sharing about re release of soodhu kavvum movie memories

✅ “’சூது கவ்வும்’ வெளியான போதே பெயரும் புகழும் கிடைச்சிடுச்சு; ஆனா இப்ப..” – சஞ்சிதா ஷெட்டி ஷேரிங்ஸ் | actress sanchitha shetty sharing about re release of soodhu kavvum movie memories

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ் சினிமாவில் "சூது கவ்வும்' படத்திற்கு தனி இடமுண்டு 2…