KP Jagan:” `ஆட்டோகிராப்’ வெற்றிக்கு எனக்கு சேரன் சார் பைக் வாங்கித் தந்தாரு!” – கே. பி. ஜெகன் | “Cheran sir gifted me bike for Autograph success!” – KP Jagan

✍️ |
KP Jagan:" `ஆட்டோகிராப்' வெற்றிக்கு எனக்கு சேரன் சார் பைக் வாங்கித் தந்தாரு!" - கே. பி. ஜெகன் | "Cheran sir gifted me bike for Autograph success!" - KP Jagan


இதுக்கு முன்பே நான் செய்த படங்களுக்கு இதே தலைப்பை பொருத்திப் பார்த்திருக்கேன். ஆனா, இந்த கதைக்குதான் அது மிகக் கச்சிதமாக பொருந்தி வந்திருக்குனு சொல்லலாம். இந்தப் படத்துக்கு ஶ்ரீகாந்த் தேவா மியூசிக் போட்டிருக்கார்.

அவருடைய வழக்கமான ஸ்டைல் இல்லாமல், வித்தியாசமான இசையை போட்டுக் கொடுத்திருக்காரு.” என்றவரிடம், “டைரக்‌ஷனில் ஏன் இந்த இடைவெளி” எனக் கேட்டதற்கு, ” ‘என் ஆளோட செருப்பைக் காணோம்’ படம் சரியாகப் போகல.

மிகப்பெரிய வெற்றி படம் கொடுத்தாலும் ஒரு ஹீரோவுடைய டேட் இருந்ததால்தான் அந்த இயக்குநருக்கு அடுத்த படம் கிடைக்கும்.

ஹிட் படம் கொடுக்காத எனக்கு அடுத்த படம் அமையலங்கிறதை ஒத்துக்கிட்டுதான் ஆகணும்.

இதற்கிடைப்பட்ட காலத்துல பாண்டிராஜ் சார்கூடவும், ராஜூமுருகன் சார்கூடவும் வேலை பார்த்தேன். இப்போ `LIK’ படத்துலையும் வேலை பார்த்திருக்கேன். இணை இயக்குநர்னு மட்டும் கிடையாது.

பட்ஜெட்ல இருந்து அத்தனை துறைகளிலும் பொறுப்புகளை எடுத்து மற்ற படங்கள்ல வேலை செய்வேன். கடந்த சில ஆண்டுகளாக நடிகராகவும் பாண்டிராஜ் சார் படங்கள்லதான் நடிச்சிருந்தேன். நானாகவே போய் யார்கிட்டையும் நடிக்கிறதுக்கு வாய்ப்புகள் கேட்க மாட்டேன்.

மற்றவர்களை சிரமப்படுத்தவும் எனக்குப் பிடிக்காது. அப்படியான சமயத்துல நான் ராசு மதுரவன் சாரை ரொம்பவே மிஸ் செய்தேன்னு சொல்லலாம்.

பாண்டிராஜ் சார் எனக்கு ரொம்பவே ஃப்ரீடம் தருவாரு. பைக், கார்னு ஒவ்வொரு படம் முடிஞ்சதுக்குப் பிறகும் ஒவ்வொரு கிஃப்ட் தருவாரு. இப்போ `தலைவன் தலைவி’ வெற்றிக்கும் ஒரு சப்ரைஸ் கிஃப்ட் கொடுத்தாரு!” என்றார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

‘ஆர்யன்’ கிளைமாக்ஸை மாற்றியது ஏன்? - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் | why aryan climax changed actor vishnu vishal explains

‘ஆர்யன்’ கிளைமாக்ஸை மாற்றியது ஏன்? – நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் | why aryan climax changed actor vishnu vishal explains

விஷ்ணு விஷால், செல்​வ​ராகவன், ஷ்ரத்தா ஸ்ரீ​நாத், மானசா உள்​ளிட்ட பலர் நடித்​துள்ள படம், ‘ஆர்​யன்’. விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்…

``பெண்களிடம் அதை எதிர்பார்பது தவறு" - சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் | ``It was wrong that we expect in women!" - Rahul Ravindran

“பெண்களிடம் அதை எதிர்பார்பது தவறு” – சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் | “It was wrong that we expect in women!” – Rahul Ravindran

அந்தப் பேட்டியில் ராகுல், “திருமணத்துக்குப் பிறகு என் மனைவி சின்மயியிடம் தாலி அணிவது உன்னுடைய தேர்வு என்று சொன்னேன்.…