Mask: “அது வெறும் என்டர்டெயின்மென்ட்!” – கவின் |” Movies are entertainment, that’s all!” – Kavin

✍️ |
Mask: "அது வெறும் என்டர்டெயின்மென்ட்!" - கவின் |" Movies are entertainment, that's all!" - Kavin


மதுரையில் கவின் பேசுகையில், “நாளைக்கு ‘மாஸ்க்’ திரைப்படம் ரிலீஸ் ஆகுது. வெள்ளிக்கிழமை எல்லோருக்கும் காலேஜ் இருக்கும்.

சமத்தாக, நாளைக்கு காலேஜுக்கு வந்து உங்களுடைய கடமைகளை முடிச்சிட்டு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை படத்தை வந்து பாருங்க.

எந்த பிரச்னையும் கிடையாது. அது வெறும் என்டர்டெயின்மென்ட்! தேவைப்படும்போது அதுல என்டர் ஆகுங்க. தேவை முடிஞ்சதும் அந்த என்டர்டெயின்மென்ட்ல இருந்து எக்சிட் ஆகி வந்துடுங்க.

kiss movie press meet  - kavin

kiss movie press meet – kavin

இந்தப் படத்தின் கதை இயக்குநரோட வாழ்க்கையில நிகழ்ந்த உண்மைச் சம்பவம். அந்த உண்மைச் சம்பவத்தை என்டர்டெயின்மென்ட் விஷயங்கள் கலந்து சொல்லியிருக்கோம்.

இந்தப் படத்தைப் பார்க்கும்போது அனைத்து மிடில் க்ளாஸ் குடும்பத்துக்கும் கனெக்ட் ஆகும். ஏன்னா, அப்படியான விஷயம் இந்தப் படத்துக்குள்ள இருக்கு.” எனப் பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'நூறு சாமி' திரைப்படம் குறித்தும் AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் விஜய் ஆண்டனி பேட்டி | "They say AI is bad. But AI can help farmers" - Vijay Antony

‘நூறு சாமி’ திரைப்படம் குறித்தும் AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் விஜய் ஆண்டனி பேட்டி | “They say AI is bad. But AI can help farmers” – Vijay Antony

சமீபத்தில் விஜய் ஆண்டனியின் “சக்தித் திருமகன்’ திரைப்படம் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து ‘பிச்சைக்காரன்’…

நிர்வாகம் பொறுப்பல்ல: "எங்களை மாதிரி பாமர மக்களுக்கு அந்த பணம் கிடைக்கவில்லை என்றால் கஷ்டம்"- பிளாக் பாண்டி| black pandi about scaming

நிர்வாகம் பொறுப்பல்ல: “எங்களை மாதிரி பாமர மக்களுக்கு அந்த பணம் கிடைக்கவில்லை என்றால் கஷ்டம்”- பிளாக் பாண்டி| black pandi about scaming

“பேய் இருக்க பயமேன்’ படத்தை இயக்கிய சீ.கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் டார்க் காமெடி படமாக வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நிர்வாகம்…

கோவா 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக 'அமரன்' தேர்வாகியுள்ளது குறித்து ராஜ்குமார் பெரியசாமி பேட்டி| Amaran' at the 56th International Film Festival of India in Goa"

கோவா 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக ‘அமரன்’ தேர்வாகியுள்ளது குறித்து ராஜ்குமார் பெரியசாமி பேட்டி| Amaran’ at the 56th International Film Festival of India in Goa”

கமல்ஹாசன் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் `அமரன்”. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப்…