⚡ Mask: வெற்றி மாறன், கவின் பற்றி நெல்சன் கலகல பேச்சு | Nelson Dilipkumar Praises Kavin at ‘Mask’ Audio Launch

✍️ |
Mask: வெற்றி மாறன், கவின் பற்றி நெல்சன் கலகல பேச்சு | Nelson Dilipkumar Praises Kavin at ‘Mask’ Audio Launch
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கவின் நடிப்பில் விகர்னன் அசோக் இயக்கியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் நடிகர் கவினை மனதார பராட்டிப் பேசினார்

2
அவர், "மாஸ்க் ஐடியா பேசும்போது ரொம்ப குதர்கமா இருக்கும், இந்த ஐடியா யார் யோசிச்சதுன்னு கேட்டபோது விகர்னன்னு சொன்னாங்க

3
அவர் ஆளே ஒரு மாதிரிதான் இருக்கார்னு கவின் சொன்னான்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அவர் மூஞ்சிய பாக்கணும்னு ரொம்ப ஆர்வம்

5
ஒரு நாள் வெற்றிமாறன் சார் ஆபிஸ்ல பாத்தேன்

📌 கவின் நடிப்பில் விகர்னன் அசோக் இயக்கியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் நடிகர் கவினை மனதார பராட்டிப் பேசினார். அவர், “மாஸ்க் ஐடியா பேசும்போது ரொம்ப குதர்கமா இருக்கும்,…


கவின் நடிப்பில் விகர்னன் அசோக் இயக்கியுள்ள மாஸ்க் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் நடிகர் கவினை மனதார பராட்டிப் பேசினார்.

அவர், “மாஸ்க் ஐடியா பேசும்போது ரொம்ப குதர்கமா இருக்கும், இந்த ஐடியா யார் யோசிச்சதுன்னு கேட்டபோது விகர்னன்னு சொன்னாங்க. அவர் ஆளே ஒரு மாதிரிதான் இருக்கார்னு கவின் சொன்னான். அவர் மூஞ்சிய பாக்கணும்னு ரொம்ப ஆர்வம். ஒரு நாள் வெற்றிமாறன் சார் ஆபிஸ்ல பாத்தேன். இந்த மூஞ்சிக்கு எல்லா க்ரைமும் பொருத்தமா இருந்துச்சு.

மாஸ்க் படக்குழு

மாஸ்க் படக்குழு

விகர்னன் இந்தக் கதையை யோசிச்சது பெரிய விஷயம், அதை சொல்லி இவ்வளவு பெரிய டைரக்டர் (வெற்றி மாறன்) ஏமாத்தினது அதைவிட பெரிய விஷயம்.” என இயக்குநரை கலாய்த்துப் பேசினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

What To Watch: 'TTT' முதல் 'மை லார்ட் வரை' - இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ்கள் இவைதான்! |What To Watch: From 'TTT' to 'My Lord' - These are the theatrical & OTT releases this week!

⚡ What To Watch: ‘TTT’ முதல் ‘மை லார்ட் வரை’ – இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ்கள் இவைதான்! |What To Watch: From ‘TTT’ to ‘My Lord’ – These are the theatrical & OTT releases this week!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Couple Friendly ( தெலுங்கு):அஸ்வின் சந்திரசேகர் கதை ,திரைக்கதை எழுதி…

Pookie Review: அந்நியப்பட்டு நிற்கும் `ஜென் ஜி' காதல்; க்ளிக்காகிறதா இந்த பிரேக்கப் காமெடி டிராமா? | Pookie Review: How is film Pookie starring Vijay Antony, Ajay Dhishan, and Sunil?

📌 Pookie Review: அந்நியப்பட்டு நிற்கும் `ஜென் ஜி’ காதல்; க்ளிக்காகிறதா இந்த பிரேக்கப் காமெடி டிராமா? | Pookie Review: How is film Pookie starring Vijay Antony, Ajay Dhishan, and Sunil?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஐடி ஊழியர்களாக இருக்கும் கைலாஷும் (அஜய் திஷன்) ஆழியும் (ஆர்.கே…