✅ My Lord: ” ‘அயோத்தி’ படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு.!”- சசிகுமார் | sasikumar speech at my lord movie success meet

✍️ |
My Lord: " ‘அயோத்தி’ படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு.!"- சசிகுமார் | sasikumar speech at my lord movie success meet
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் "மை லார்ட்'

2
இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று (பிப்.18) நடைபெற்றது

3
அதில் பேசிய சசிகுமார், "ஒரு நல்ல படம் மக்களை சென்றடைய கொஞ்சம் நேரம் எடுக்கும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது

5
ஆனால் நான் தைரியமாக இருந்தேன்

📌 இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் “மை லார்ட்’ . இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று (பிப்.18) நடைபெற்றது. அதில் பேசிய சசிகுமார், “ஒரு நல்ல படம்…


இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் “மை லார்ட்’ .

இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று (பிப்.18) நடைபெற்றது. அதில் பேசிய சசிகுமார், “ஒரு நல்ல படம் மக்களை சென்றடைய கொஞ்சம் நேரம் எடுக்கும்.

முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது. ஆனால் நான் தைரியமாக இருந்தேன்.

ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பாக மக்களிடம் இன்னும் சென்று சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது தற்போது நடந்திருக்கிறது, எனக்கு மகிழ்ச்சி.

‘அயோத்தி’ படத்தில் நான் பார்த்த அனுபவம்தான் எனக்கு இந்த தைரியத்தைக் கொடுத்தது. அந்தப் படமும் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில்தான் கலெக்ஷனை எடுத்தது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'ஒரு கிடாயின் கருணை மனு' இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மனைவி தனிஷ் பாத்திமா | ,| late director suresh sangaiah's wife shares his husband experiences exclusive

🚀 ‘ஒரு கிடாயின் கருணை மனு’ இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மனைவி தனிஷ் பாத்திமா | ,| late director suresh sangaiah’s wife shares his husband experiences exclusive

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "ஒரு கிடாயின் கருணை மனு', 'சத்திய சோதனை' படங்களின் மூலம்…

Dhanush: ஒரே நாளில் 3,000 ரசிகர்களைச் சந்தித்த தனுஷ்; நாளை தொடங்கும் படப்பிடிப்பு, D-55 அப்டேட்!

📌 Dhanush: ஒரே நாளில் 3,000 ரசிகர்களைச் சந்தித்த தனுஷ்; நாளை தொடங்கும் படப்பிடிப்பு, D-55 அப்டேட்!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம்…

"விஜய் வெளியே வந்து மக்களுக்காகப் பணி செய்யட்டும். செய்தியாளர்களைச் சந்திக்கட்டும்" - வினோதினி |"Let Vijay come out and work for the people. Let him meet the press" - Vinothini

💡 “விஜய் வெளியே வந்து மக்களுக்காகப் பணி செய்யட்டும். செய்தியாளர்களைச் சந்திக்கட்டும்” – வினோதினி |”Let Vijay come out and work for the people. Let him meet the press” – Vinothini

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அதில் செய்தியாளர் ஒருவர், "தவெக மீது நீங்கள் தொடர்ந்து விமர்சனம்…