💡 Numerology | இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் கணவருக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார்களாம்.. உங்க பிறந்த தேதி இருக்கா? | ஆன்மிகம்

✍️ |
Rasi palan 2026 01 921a33b856473ba0a817dd3356b4cc5f 3x2 Thedalweb Numerology | இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் கணவருக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார்களாம்.. உங்க பிறந்த தேதி இருக்கா? | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
எண் 1:1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களுக்கு ‘பிறப்பு எண் 1’ கிடைக்கிறது

2
பிறப்பு எண் 1 கொண்ட பெண்கள், இயல்பாகவே தலைமைப் பண்புகளுக்கு பெயர் பெற்றவர்கள்

3
லட்சியவாதிகள் மற்றும் விடா முயற்சிக்கு பெயர் பெற்றவர்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
தங்கள் இலக்குகளை அடைய எவ்வளவு பெரிய சவால்களையும் சந்திக்க தயாராக இருக்கும் இவர்கள், தங்கள் முன்னேற்றத்திற்கு தேவையான விஷயங்களை செய்வதோடு, தனது வாழ்க்கை துணையின் முன்னேற்றத்திற்கு தேவையான விஷயங்களையும் தயக்கம் இன்றி செய்கின்றனர்

5
அதாவது, தனது வாழ்க்கை துணையின் பொருளாதார வளர்ச்சி, சமூக அந்தஸ்த்து மற்றும் மரியாதைக்கு பக்க பலமாய் நிற்கின்றனர்

📌 எண் 1:1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களுக்கு ‘பிறப்பு எண் 1’ கிடைக்கிறது. பிறப்பு எண் 1 கொண்ட பெண்கள், இயல்பாகவே தலைமைப் பண்புகளுக்கு பெயர் பெற்றவர்கள். லட்சியவாதிகள் மற்றும் விடா முயற்சிக்கு…


 எண் 1:<br />1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களுக்கு ‘பிறப்பு எண் 1’ கிடைக்கிறது. பிறப்பு எண் 1 கொண்ட பெண்கள், இயல்பாகவே தலைமைப் பண்புகளுக்கு பெயர் பெற்றவர்கள். லட்சியவாதிகள் மற்றும் விடா முயற்சிக்கு பெயர் பெற்றவர்கள். தங்கள் இலக்குகளை அடைய எவ்வளவு பெரிய சவால்களையும் சந்திக்க தயாராக இருக்கும் இவர்கள், தங்கள் முன்னேற்றத்திற்கு தேவையான விஷயங்களை செய்வதோடு, தனது வாழ்க்கை துணையின் முன்னேற்றத்திற்கு தேவையான விஷயங்களையும் தயக்கம் இன்றி செய்கின்றனர். அதாவது, தனது வாழ்க்கை துணையின் பொருளாதார வளர்ச்சி, சமூக அந்தஸ்த்து மற்றும் மரியாதைக்கு பக்க பலமாய் நிற்கின்றனர். பிறப்பு எண் 1 கொண்ட பெண்களுக்கு ஏற்ற துணையாக, பிறப்பு எண் 1, 3, 5 கொண்ட ஆண்கள் பார்க்கப்படுகின்றனர். எண் 1:<br />1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களுக்கு ‘பிறப்பு எண் 1’ கிடைக்கிறது. பிறப்பு எண் 1 கொண்ட பெண்கள், இயல்பாகவே தலைமைப் பண்புகளுக்கு பெயர் பெற்றவர்கள். லட்சியவாதிகள் மற்றும் விடா முயற்சிக்கு பெயர் பெற்றவர்கள். தங்கள் இலக்குகளை அடைய எவ்வளவு பெரிய சவால்களையும் சந்திக்க தயாராக இருக்கும் இவர்கள், தங்கள் முன்னேற்றத்திற்கு தேவையான விஷயங்களை செய்வதோடு, தனது வாழ்க்கை துணையின் முன்னேற்றத்திற்கு தேவையான விஷயங்களையும் தயக்கம் இன்றி செய்கின்றனர். அதாவது, தனது வாழ்க்கை துணையின் பொருளாதார வளர்ச்சி, சமூக அந்தஸ்த்து மற்றும் மரியாதைக்கு பக்க பலமாய் நிற்கின்றனர். பிறப்பு எண் 1 கொண்ட பெண்களுக்கு ஏற்ற துணையாக, பிறப்பு எண் 1, 3, 5 கொண்ட ஆண்கள் பார்க்கப்படுகின்றனர்.

எண் 1:1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களுக்கு ‘பிறப்பு எண் 1’ கிடைக்கிறது. பிறப்பு எண் 1 கொண்ட பெண்கள், இயல்பாகவே தலைமைப் பண்புகளுக்கு பெயர் பெற்றவர்கள். லட்சியவாதிகள் மற்றும் விடா முயற்சிக்கு பெயர் பெற்றவர்கள். தங்கள் இலக்குகளை அடைய எவ்வளவு பெரிய சவால்களையும் சந்திக்க தயாராக இருக்கும் இவர்கள், தங்கள் முன்னேற்றத்திற்கு தேவையான விஷயங்களை செய்வதோடு, தனது வாழ்க்கை துணையின் முன்னேற்றத்திற்கு தேவையான விஷயங்களையும் தயக்கம் இன்றி செய்கின்றனர். அதாவது, தனது வாழ்க்கை துணையின் பொருளாதார வளர்ச்சி, சமூக அந்தஸ்த்து மற்றும் மரியாதைக்கு பக்க பலமாய் நிற்கின்றனர். பிறப்பு எண் 1 கொண்ட பெண்களுக்கு ஏற்ற துணையாக, பிறப்பு எண் 1, 3, 5 கொண்ட ஆண்கள் பார்க்கப்படுகின்றனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்