🚀 Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. ஜனவரி 06, 2026! | ஆன்மிகம்

✍️ |
panchangam 2026 01 c450a0890bdbd63968729eb2aa6057f7 3x2 Thedalweb Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. ஜனவரி 06, 2026! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 06, 2026 7:00 AM ISTToday panchangam | ஜனவரி 06ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும்

2
இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம்

3
அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது

5
இன்றைய பஞ்சாங்கம்

📌 Last Updated:Jan 06, 2026 7:00 AM ISTToday panchangam | ஜனவரி 06ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான…


Last Updated:

Today panchangam | ஜனவரி 06ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம். அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.

மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய பஞ்சாங்கம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

6 ஜனவரி மாதம் 2026 விசுவாசுவ வருடம் செவ்வாய்க்கிழமை மார்கழி மாதம் 22

தேய்பிறை

திதி : இன்று பிற்பகல் 12.16 மணி வரை திரிதியை திதி பின்பு சதுர்த்தி திதி

நட்சத்திரம் : இன்று மாலை 4.37 மணி வரை ஆயில்யம் பின்பு மகம் நட்சத்திரம்

சந்திராஷ்டமம் : இன்று மாலை 4.37 மணி வரை பூராடம் பின்பு உத்திரம்

யோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் – காலை 10.30 மணி முதல் 1100 மணி வரை

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

கெளரி நல்ல நேரம்:

காலை 1.30 மணி முதல் 2.30 வரை

மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை

ராகு காலம் – மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் – காலை 9.00 மணி முதல் காலை 10.30 வரை

குளிகை காலம் :- மதியம் 12:00 மணி முதல் பிற்பகல் 01:30 மணி வரை

சூலம் :- வடக்கு

பரிகாரம் – பால்



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5795420 cropped 03032026 151422 images 9 20260303t15085594 1 1200x675 Thedalweb Ayya Vaikundar: இடுப்பில் இருந்த துண்டை தலைக்கு கிரீடம் ஆக்கியவர்... முத்துக்குட்டி அய்யா வைகுண்டர் ஆனது எப்படி..?

🚀 Ayya Vaikundar: இடுப்பில் இருந்த துண்டை தலைக்கு கிரீடம் ஆக்கியவர்… முத்துக்குட்டி அய்யா வைகுண்டர் ஆனது எப்படி..?

📌 தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுக் கிணறுகளில் நீர் எடுக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், அனைத்து மக்களும் ஒரே கிணற்றில்…

Rasi Palan 2026 03 aff2b70542f50889886d878e705a5139 1200x675 Thedalweb Sani Peyarchi 2026 | மார்ச் 6 ஆட்டத்தை தொடங்கும் சனி.. டாப் யோகம் பெறும் ராசிகள் இவைதான்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 Sani Peyarchi 2026 | மார்ச் 6 ஆட்டத்தை தொடங்கும் சனி.. டாப் யோகம் பெறும் ராசிகள் இவைதான்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 துலாம்: உங்கள் ராசிக்கு நான்கு, ஐந்தாம் இடத்துக்கு உரியவரான சனிபகவான்,…