✅ Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. டிசம்பர் 18,2025! | ஆன்மிகம்

✍️ |
panchangam 3 2025 12 c3713bcc0edddd0d7fcee712fbb13333 3x2 Thedalweb Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. டிசம்பர் 18,2025! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது

2
சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது

3
இன்றைய பஞ்சாங்கம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.18 டிசம்பர் மாதம் 2025 விசுவாசுவ வருடம் வியாழக்கிழமை மார்கழி மாதம் 3தேய்பிறைதிதி :- இன்று அதிகாலை 3.51 மணி வரை திரியோதசி பின் சதுர்த்தசிநட்சத்திரம் : இன்று இரவு 9.34 மணி வரை அனுஷம் பின்பு கேட்டையோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்சந்திராஷ்டம ராசி : இன்று இரவு 9.34 மணி வரை அஸ்வினி பின்பு பரணிநல்ல நேரம்:காலை :- 10:30 –
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து…


மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய பஞ்சாங்கம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

18 டிசம்பர் மாதம் 2025 விசுவாசுவ வருடம் வியாழக்கிழமை மார்கழி மாதம் 3

தேய்பிறை

திதி :- இன்று அதிகாலை 3.51 மணி வரை திரியோதசி பின் சதுர்த்தசி

நட்சத்திரம் : இன்று இரவு 9.34 மணி வரை அனுஷம் பின்பு கேட்டை

யோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்

சந்திராஷ்டம ராசி : இன்று இரவு 9.34 மணி வரை அஸ்வினி பின்பு பரணி

நல்ல நேரம்:

காலை :- 10:30 – 12:00 மணி வரை

கெளரி நல்ல நேரம்

இன்றைய நல்ல நேரம் நண்பகல் :- 12:00 – 1:00 மணி வரை

மாலை 6.30 – 7.30 வரை

இராகு காலம் :- மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை

இரவு – 10:30 மணி முதல் 12:00 மணி வரை

எமகண்டம் :-காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை

இரவு 10.30 மணி முதல் 12.00 மணி வரை

சூலம் :- தெற்கு

பரிகாரம்- தைலம்

குளிகை காலம் :- காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை

இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…