📌 Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. டிசம்பர் 6,2025! | ஆன்மிகம்

✍️ |
Panchangam 2025 12 4b76f4c43aa1f681e0c878d2075f0191 3x2 Thedalweb Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. டிசம்பர் 6,2025! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:December 06, 2025 6:49 AM ISTToday panchangam | டிசம்பர் 6ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும்

2
இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம்

3
அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது

5
இன்றைய பஞ்சாங்கம்

📌 Last Updated:December 06, 2025 6:49 AM ISTToday panchangam | டிசம்பர் 6ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான…


Last Updated:

Today panchangam | டிசம்பர் 6ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம். அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.

மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய பஞ்சாங்கம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

6 டிசம்பர் மாதம் 2025 விசுவாசுவ வருடம் சனிக்கிழமை கார்த்திகை மாதம் 20

தேய்பிறை

திதி :- இன்று அதிகாலை 3.019 மணி வரை பிரதமை அதன் பின் துவிதியை திதி

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 12.03 மணி வரை மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்பு திருவாதிரை

யோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்

சந்திராஷ்டமம் : இன்று பிற்பகல் 12.03 மணி வரை விசாகம் பின்பு அனுஷம்

இன்றைய நல்ல நேரம் – காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

கெளரி நல்ல நேரம்:

காலை 10.30 மணி முதல் 11.30 வரை

ராகு காலம் – காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் – காலை 1.30 மணி முதல் காலை 3.00 வரை

குளிகை காலம் :- காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை

(குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)

சூலம்:- கிழக்கு

பரிகாரம் : தயிர்



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5715586 cropped 20012026 160916 oct 24 pacha vazhi amman 1 1 Thedalweb பச்சை நிற சேலையில் மட்டுமே அம்மன்... எலுமிச்சை பழத்தில் தெரியும் ரிசல்ட்... வினோத வழிபாடு எங்கு தெரியுமா? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🚀 பச்சை நிற சேலையில் மட்டுமே அம்மன்… எலுமிச்சை பழத்தில் தெரியும் ரிசல்ட்… வினோத வழிபாடு எங்கு தெரியுமா? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Last Updated:Jan 20, 2026 9:17 PM ISTஎலுமிச்சம்பழம் கீழே…

HYP 5714721 cropped 20012026 104926 image search 1768883199402 1 Thedalweb சங்கடம் தீர்க்கும் பிள்ளையார்… தமிழ்நாட்டின் நம்பிக்கை விநாயகர் தலங்கள்... | தமிழ்நாடு போட்டோகேலரி

⚡ சங்கடம் தீர்க்கும் பிள்ளையார்… தமிழ்நாட்டின் நம்பிக்கை விநாயகர் தலங்கள்… | தமிழ்நாடு போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகேயுள்ள தேவதானம் என்னும் இடத்தில், கோரையாற்றின்…

HYP 5716021 cropped 20012026 184942 inshot 20260120 184853974 1 Thedalweb நாகர்கோவிலுக்கு பெயரே இப்படி தான் வந்ததாம்... பாம்பு கடியால் மக்கள் பாதிக்கப்படாததன் பின்னணி...

⚡ நாகர்கோவிலுக்கு பெயரே இப்படி தான் வந்ததாம்… பாம்பு கடியால் மக்கள் பாதிக்கப்படாததன் பின்னணி…

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த பகுதியில் பாம்பு கடித்து யாரும் உயிரிழந்ததில்லை என்பதாகும் 2…