🔥 Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. டிசம்பர் 23,2025! | ஆன்மிகம்

✍️ |
panchangam 1 2025 12 5c7da4724d03125e878a62449ef1d21e 3x2 Thedalweb Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. டிசம்பர் 23,2025! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 23, 2025 7:56 AM ISTToday panchangam | டிசம்பர் 23ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும்

2
இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம்

3
அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது

5
இன்றைய பஞ்சாங்கம்

📌 Last Updated:Dec 23, 2025 7:56 AM ISTToday panchangam | டிசம்பர் 23ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான…


Last Updated:

Today panchangam | டிசம்பர் 23ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம். அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.

மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய பஞ்சாங்கம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

23 டிசம்பர் மாதம் 2025 விசுவாசுவ வருடம் செவ்வாய்க்கிழமை மார்கழி மாதம் 8

வளர்பிறை

திதி : இன்று காலை 11.30 மணி வரை திரிதியை பின்பு சதுர்த்தி

நட்சத்திரம் : இன்று அதிகாலை 5.31 மணி வரை உத்திராடம் பின்பு திருவோணம்

யோகம்: இன்று காலை 6.24 மணி வரை அமிர்த யோகம் பின்பு சித்த யோகம்

சந்திராஷ்டமம் – இன்று அதிகாலை 5.31 மணி வரை மிருகசீரிடம் பின்பு திருவாதிரை

இன்றைய நல்ல நேரம் – காலை : 07:30 மணி முதல் 09:00 மணி வரை

இராகு காலம் :- பிற்பகல் 03:00 மணி முதல் மாலை 04:30 மணி வரை

எமகண்டம் :- காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை

குளிகை காலம் :- நண்பகல் 12:00 மணி முதல் 01:30 மணி வரை

சூலம் :- வடக்கு

பரிகாரம் – பால்



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5755190 cropped 10022026 100424 images 9 20260210t09572947 2 Thedalweb திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா... தேரோட்டம் என்னைக்குன்னு தெரியுமா..? | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா… தேரோட்டம் என்னைக்குன்னு தெரியுமா..? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மார்ச் 4 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் மாசித்…

Train 5 2026 02 bd9f84215d921fca7954153f9aaa8f90 Thedalweb IRCTC Tour | 11 நாட்கள் அட்டகாச ஆன்மீக டூர்.. ரயில்வேயின் சூப்பர் திட்டம்.. எந்த ஊர்களுக்கு போகலாம்? டிக்கெட் எவ்வளவு?

🚀 IRCTC Tour | 11 நாட்கள் அட்டகாச ஆன்மீக டூர்.. ரயில்வேயின் சூப்பர் திட்டம்.. எந்த ஊர்களுக்கு போகலாம்? டிக்கெட் எவ்வளவு?

📌 ஆன்மீக டூர் செல்ல வேண்டும் என காத்திருக்கும் பக்தர்களுக்கு வரபிரசாதமாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Source link…

Tirupati ticket 2026 02 2d52af274c947f68dacdc67f2d83f98a Thedalweb Tirupati | திருப்பதி பக்தர்களுக்கு குட்நியூஸ்.. ஈஸியாக நிமிடத்தில் டிக்கெட் புக் செய்யலாம்.. இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க..! | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 Tirupati | திருப்பதி பக்தர்களுக்கு குட்நியூஸ்.. ஈஸியாக நிமிடத்தில் டிக்கெட் புக் செய்யலாம்.. இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த சேவையில் திருமலை மட்டுமல்லாமல், ஸ்ரீசைலம், கனிபாகம், அன்னவரம், விஜயவாடா,…