💡 Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. டிசம்பர் 24,2025! | ஆன்மிகம்

✍️ |
panchangam 2 2025 12 36007503eedd0939524fdbbc1f1842e2 3x2 Thedalweb Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. டிசம்பர் 24,2025! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 24, 2025 7:27 AM ISTToday panchangam | டிசம்பர் 24ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும்

2
இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம்

3
அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது

5
இன்றைய பஞ்சாங்கம்

📌 Last Updated:Dec 24, 2025 7:27 AM ISTToday panchangam | டிசம்பர் 24ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான…


Last Updated:

Today panchangam | டிசம்பர் 24ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம். அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.

மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய பஞ்சாங்கம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

24 டிசம்பர் மாதம் 2025 விசுவாசுவ வருடம் புதன்கிழமை மார்கழி மாதம் 9

வளர்பிறை

திதி :- இன்று காலை 11.41 மணி வரை சதுர்த்தி திதி பின்பு பஞ்சமி

யோகம் : இன்று காலை 6.25 மணி வரை சித்த யோகம் பின்பு மரண யோகம்

நட்சத்திரம் : இன்று காலை 6.25 மணி வரை திருவோணம் பின்பு அவிட்டம்

சந்திராஷ்டம ராசி : இன்று காலை 6.25 மணி வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்

இன்றைய நல்ல நேரம்

நல்ல நேரம் – காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை

மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை

கெளரி நல்ல நேரம்:

காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை

மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை

ராகு காலம் – காலை 12.00 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் – காலை 7.30 மணி முதல் காலை 9.00 வரை

குளிகை காலம் : காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

இரவு : 3.00 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்