⚡ Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. டிசம்பர் 9,2025! | ஆன்மிகம்

✍️ |
Panchangam 2025 12 bf9da0a835948d1d55a40d4298bfaf55 3x2 Thedalweb Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. டிசம்பர் 9,2025! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:December 09, 2025 7:36 AM ISTToday panchangam | டிசம்பர் 9ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும்

2
இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம்

3
அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது

5
இன்றைய பஞ்சாங்கம்

📌 Last Updated:December 09, 2025 7:36 AM ISTToday panchangam | டிசம்பர் 9ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான…


Last Updated:

Today panchangam | டிசம்பர் 9ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம். அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.

மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய பஞ்சாங்கம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

9 டிசம்பர் மாதம் 2025 விசுவாசுவ வருடம் செவ்வாய்க்கிழமை கார்த்திகை மாதம் 23

தேய்பிறை

திதி :- இன்று இரவு 8.41 மணி வரை பஞ்சமி பின் சஷ்டி

நட்சத்திரம் :- இன்று காலை 8.55 மணி வரை பூசம் பின் ஆயில்யம்

யோகம்: இன்று முழுவதும் சித்த யோகம்

சந்திராஷ்டமம் : இன்று காலை 8.55 மணி வரை மூலம் பின்பு பூராடம்

இன்றைய நல்ல நேரம் : காலை 07:30 – 9:00

மாலை 4.30 – 5:30

இராகு காலம் : பிற்பகல் 3:00 – 4:30

எமகண்டம் :- காலை 09:00 – 10:30

குளிகை காலம் :- பகல் 12:00 – 01:30

சூலம் :- வடக்கு

பரிகாரம் : பால்



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

RASIPALAN 3 2026 01 302411f865bc8c04ceb17d0f7d1eaade Thedalweb Today Rasi palan | இன்று இந்த ராசியினருக்கு சிறப்பான நாளாக அமையும்.. ஜனவரி 24, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 Today Rasi palan | இன்று இந்த ராசியினருக்கு சிறப்பான நாளாக அமையும்.. ஜனவரி 24, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரிஷபம்:ரிஷப ராசிக்காரர்களுக்கு, இன்று சாதகமான நாளாக இருக்கும் 2 உங்களைச்…

HYP 5721932 thaipusam2026viralimalaimurugantemple 7 Thedalweb தைப்பூசம் வந்தாச்சு - விராலிமலை முருகன் கோவிலில் தேரோட்ட திருவிழா தொடங்கியது...

🔥 தைப்பூசம் வந்தாச்சு – விராலிமலை முருகன் கோவிலில் தேரோட்ட திருவிழா தொடங்கியது…

📌 புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோவில் தைப்பூச தேர் திருவிழாவிற்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. Source link புதுக்கோட்டை…