✅ Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. டிசம்பர் 16,2025! | ஆன்மிகம்

✍️ |
Panchangam 1 2025 12 93ac68e697e57533d1894371f300031a 3x2 Thedalweb Panchangam | இன்று நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்.. டிசம்பர் 16,2025! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:December 16, 2025 8:08 AM ISTToday panchangam | டிசம்பர் 16ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள். பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும்

2
இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம்

3
அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது

5
இன்றைய

📌 Last Updated:December 16, 2025 8:08 AM ISTToday panchangam | டிசம்பர் 16ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள். பஞ்சாங்கம்பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல்…


Last Updated:

Today panchangam | டிசம்பர் 16ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தினத்தையும் அது சுப தினமா அல்லது அசுப தினமா என அறிந்துகொள்ளலாம். அவற்றின் அடிப்படையிலேயே, ஜாதகமும் கணிக்கப்படுகிறது.

மேலும் கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய பஞ்சாங்கம், நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகளின் ஞானத்தால் உருவாக்கப்பட்டது. சூரிய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்கள் பஞ்சாங்கத்தில் துல்லியமாக கணித்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய பஞ்சாங்கம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

16 டிசம்பர் மாதம் 2025 விசுவாசுவ வருடம் செவ்வாய்க்கிழமை மார்கழி மாதம் 1

தேய்பிறை

திதி : இன்று முழுவதும் துவாதசி

நட்சத்திரம் : இன்று மாலை 4.28 மணி வரை சுவாதி பின்பு விசாகம்

யோகம் : இன்று மாலை 4.28 மணி வரை சித்த யோகம் பின்பு மரண யோகம்

சந்திராஷ்டமம் : இன்று மாலை 4.28 மணி வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி

இன்றைய நல்ல நேரம் :

காலை 7.30 முதல் 8.30 வரை

மாலை 4.45 மணி முதல் 5.45 வரை

கெளரி நல்ல நேரம்:

காலை 10.30 முதல் 11.30 வரை

மாலை 7.30 மணி முதல் 8.30 வரை

ராகு காலம் – மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் – காலை 9.00 மணி முதல் காலை 10.30 வரை

குளிகை காலம் :- மதியம் 12:00 மணி முதல் 01:30 மணி வரை

மாலை 6 முதல் இரவு 7.30 மணி வரை

சூலம் :- வடக்கு

பரிகாரம் – பால்



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்