📌 Priyanka Mohan: “AI-யை நெறிமுறை படைப்பாற்றலுக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர தவறான செயல்களுக்கு அல்ல” – பிரியங்கா மோகன் | “AI should be used for ethical creativity, not for wrongdoing” – Priyanka Mohan

✍️ |
Priyanka Mohan: "AI-யை நெறிமுறை படைப்பாற்றலுக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர தவறான செயல்களுக்கு அல்ல" - பிரியங்கா மோகன் | "AI should be used for ethical creativity, not for wrongdoing" - Priyanka Mohan
📌 சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் 2021-ல் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரியங்கா மோகன்.தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா மோகன், சமீபத்தில் வெளியான ஆந்திர துணை முதல்வர்…


சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் 2021-ல் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரியங்கா மோகன்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா மோகன், சமீபத்தில் வெளியான ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் “They Call Him OG’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

பிரியங்கா மோகன் - Priyanka Mohan

பிரியங்கா மோகன் – Priyanka Mohan

இவ்வாறிருக்க, பிரியங்கா மோகனின் புகைப்படங்கள் என சில படங்கள் சமூக வலைத்தங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் அவை AI-ஆல் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்கள் என பிரியங்கா மோகன் மறுத்திருக்கிறார் .

பிரியங்கா மோகன் - Priyanka Mohan

பிரியங்கா மோகன் – Priyanka Mohan

இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரியங்கா மோகன், “என்னைத் தவறாக சித்தரிக்கும் வகையில் AI-யில் உருவாக்கப்பட்ட படங்கள் பரவி வருகின்றன.

தயவுசெய்து அந்தப் போலி புகைப்படங்களை ஷேர் செய்வதையோ, பரப்புவதையோ நிறுத்துங்கள்.

AI-யை படைப்பாற்றலுக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர தவறான செயல்களுக்கு அல்ல.

நாம் என்ன உருவாக்குகிறோம், என்ன ஷேர் செய்கிறோம் என்பதில் கவனமாக இருப்போம்” என்று தனது ட்வீட்டில் வலியுறுத்தியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

🚀 ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

⚡ “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

💡 மும்பை: “எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது” – நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள…