💡 Revolver Rita: “ரொம்ப நாள் கழிச்சு ஒரு கதைக்கேட்கும்போது சிரிச்சிருக்கேன்”- கீர்த்தி சுரேஷ்| “It’s been a long time since I laughed this much while listening to a story” – Keerthy Suresh

✍️ |
Revolver Rita: "ரொம்ப நாள் கழிச்சு ஒரு கதைக்கேட்கும்போது சிரிச்சிருக்கேன்"- கீர்த்தி சுரேஷ்| “It’s been a long time since I laughed this much while listening to a story” – Keerthy Suresh
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஜே.கே சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள டார்க் காமெடி படம் "ரிவால்வர் ரீட்டா'

2
ராதிகா சரத்குமார் அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்

3
வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.ரிவால்வர் ரீட்டா படத்தில்..
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
கீர்த்தி சுரேஷ்இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (நவ

5
26) சென்னையில் நடைபெற்றது

📌 ஜே.கே சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள டார்க் காமெடி படம் “ரிவால்வர் ரீட்டா’. ராதிகா சரத்குமார் அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். வரும் 27-ம்…


ஜே.கே சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள டார்க் காமெடி படம் “ரிவால்வர் ரீட்டா’.

ராதிகா சரத்குமார் அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

ரிவால்வர் ரீட்டா படத்தில்... கீர்த்தி சுரேஷ்

ரிவால்வர் ரீட்டா படத்தில்… கீர்த்தி சுரேஷ்

இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (நவ. 26) சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பேசிய கீர்த்தி சுரேஷ், ” இயக்குநர் சந்துரு சாரின் விஷன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது.

அவர் என் கிட்ட முதல் தடவைக் கதை சொல்லும்போதே நான் அவ்வளவு சிரிச்சேன்.

ரொம்ப நாள் கழிச்சு ஒரு கதைக்கேட்கும்போது சிரிச்சிருக்கேன். அதனால இந்தப் படத்துக்கு உடனே ஓகே சொல்லிட்டேன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

சூர்யா 46, சூர்யா 47, கர, டி55, மார்ஷல்; களைகட்டும் நெட்பிளிக்ஸ் லைனப் - என்னென்ன படங்கள் தெரியுமா ? | suriya 46, suriya 47, kara, d44 - Netflix lineup - do you know what films?

✅ சூர்யா 46, சூர்யா 47, கர, டி55, மார்ஷல்; களைகட்டும் நெட்பிளிக்ஸ் லைனப் – என்னென்ன படங்கள் தெரியுமா ? | suriya 46, suriya 47, kara, d44 – Netflix lineup – do you know what films?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ப்ரோ கோட் & ஆன் ஆர்டினரி மேன்:'டிக்கிலோனா' பட இயக்குநர்…

விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi's uzhavan foundation function details and karthi speech

✅ விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi’s uzhavan foundation function details and karthi speech

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை" சார்பாக ஆண்டுதோறும்…