💡 Sabarimalai | மகரவிளக்கு பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு..! | ஆன்மிகம்

✍️ |
SABARIMALA 1 2025 11 10e633f8666bd7814910425fe8e11fb8 3x2 Thedalweb Sabarimalai | மகரவிளக்கு பூஜை.. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு..! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 29, 2025 2:41 PM ISTSabarimalai | மகரவிளக்கு பூஜைக்குப் பின் ஜனவரி 20 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என்றும் ஜனவரி 19 ஆம் தேதி வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு…மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மாலை நடை திறக்கப்பட உள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு மண்டல பூஜை சீசனையொட்டி கடந்த மாதம் 16 ஆம் தேதி நேற்று முன் தினம் நடை திறந்திருந்தது

2
மண்டல பூஜை சீசன் காலத்தில் 36 லட்சத்து 61 ஆயிரத்து 258 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

3
இந்த நிலையில், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Dec 29, 2025 2:41 PM ISTSabarimalai | மகரவிளக்கு பூஜைக்குப் பின் ஜனவரி 20 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என்றும் ஜனவரி 19 ஆம் தேதி வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்…


Last Updated:

Sabarimalai | மகரவிளக்கு பூஜைக்குப் பின் ஜனவரி 20 ஆம் தேதி கோயில் நடை அடைக்கப்படும் என்றும் ஜனவரி 19 ஆம் தேதி வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Rapid Read
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு…

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மாலை நடை திறக்கப்பட உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு மண்டல பூஜை சீசனையொட்டி கடந்த மாதம் 16 ஆம் தேதி நேற்று முன் தினம் நடை திறந்திருந்தது. மண்டல பூஜை சீசன் காலத்தில் 36 லட்சத்து 61 ஆயிரத்து 258 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனுரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாந்த் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்த உள்ளார்.

அதைத் தொடர்ந்து புதன்கிழமை முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற உள்ளன. அடுத்த மாதம் 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 6.25 மணிக்கு மேல் மகரஜோதி தரிசனம் நடைபெறும். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…