✅ Sabarimalai | சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..! | ஆன்மிகம்

✍️ |
sabarimala 2 2025 11 f4e39d3e8639066f39f21bc4fa437d3d 3x2 Thedalweb Sabarimalai | சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:December 15, 2025 12:50 PM ISTSabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல சீசனில் 25 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர்

2
வழக்கத்தை விட இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.சபரிமலைசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பாரம்பரிய வனப்பாதைகள் வழியாக நடந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல சீசனையொட்டி கோயில் நடை கடந்த மாதம் 16ஆம் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன

3
நாள்தோறும் சராசரியாக 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்த சீசனில் கடந்த 8ஆம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து ஆயிரத்து 844 பேர் தரிசனம் செய்தனர்.மண்டல சீசன் தொடங்கியதிலிருந்து

📌 Last Updated:December 15, 2025 12:50 PM ISTSabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல சீசனில் 25 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். வழக்கத்தை விட இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.சபரிமலைசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பாரம்பரிய…


Last Updated:

Sabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மண்டல சீசனில் 25 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். வழக்கத்தை விட இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

சபரிமலை
சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பாரம்பரிய வனப்பாதைகள் வழியாக நடந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல சீசனையொட்டி கோயில் நடை கடந்த மாதம் 16ஆம் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன. நாள்தோறும் சராசரியாக 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சீசனில் கடந்த 8ஆம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து ஆயிரத்து 844 பேர் தரிசனம் செய்தனர்.

மண்டல சீசன் தொடங்கியதிலிருந்து இதுவரை சபரிமலை கோயிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை எட்டியுள்ளது.

இதில், 37 ஆயிரத்து 59 பேர் அழுதக்கடவு – பம்பா காட்டுப் பாதையில் நடை பயணமாக சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். அதேநேரம், சத்ரம் புல்மேடு வனப்பாதை வழியாக 64 ஆயிரத்து 776 பக்தர்கள் சபரிமலைக்கு பயணம் வந்துள்ளனர். இந்த பாதை வழியாக தினசரி 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை பக்தர்கள் சபரிமலைக்கு வருவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5732295 cropped 29012026 104845 inshot 20260129 103108023 1 Thedalweb உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த "திருநீறு" கொண்ட முருகன் கோவில்... எங்கு இருக்கு தெரியுமா ? | தமிழ்நாடு போட்டோகேலரி

💡 உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த “திருநீறு” கொண்ட முருகன் கோவில்… எங்கு இருக்கு தெரியுமா ? | தமிழ்நாடு போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த விழாவின்போது நடைபெறும் மாட்டுச் சந்தை மிகவும் புகழ்பெற்றது 2…

HYP 5731465 cropped 28012026 183954 inshot 20260128 183930897 2 Thedalweb தைப்பூசம்... 360 ஆண்டுகளுக்கு மேலாக முருகனுக்கு பாதயாத்திரை செல்லும் தீவிர முருக பக்தர்கள்..! | தமிழ்நாடு போட்டோகேலரி

🔥 தைப்பூசம்… 360 ஆண்டுகளுக்கு மேலாக முருகனுக்கு பாதயாத்திரை செல்லும் தீவிர முருக பக்தர்கள்..! | தமிழ்நாடு போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அதேபோல, சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதி மக்கள் பழனி முருகனைத்…