🚀 Sabarimalai | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு.. உன்னிகிருஷ்ணன் போட்டிக்கு பிணை..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
Sabarimalai 1 2026 01 6a185fcb52efab62aa0dd70a5dc6c12f Thedalweb Sabarimalai | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு.. உன்னிகிருஷ்ணன் போட்டிக்கு பிணை..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 21, 2026 6:57 AM ISTசபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் உன்னிகிருஷ்ணன் போட்டிக்கு கொல்லம் நீதிமன்றம் பிணை வழங்கியது.விசாரணை தொடரும் நிலையில் பரபரப்பு அதிகரித்துள்ளது.சபரிமலை உன்னிகிருஷ்ணன் போட்டிசபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர்கள் சிலைகளிலிருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கில் உன்னிகிருஷ்ணன் போட்டிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் கருவறை கதவுகள் உள்ளிட்டவற்றில் பதிக்கப்பட்ட தங்கம் 2019-இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு எடை குறைந்ததாகப் புகார் எழுந்தது

2
இதில், துவார பாலகர்கள் சிலை உள்ளிட்டவற்றில் பதிக்கப்பட்டிருந்த தங்கம், மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.அந்த வகையில் முக்கிய நபராக தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போட்டி மீது, குற்றஞ்சாட்டப்பட்டது

3
உன்னிகிருஷ்ணன் உள்பட பலர் கைது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Jan 21, 2026 6:57 AM ISTசபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் உன்னிகிருஷ்ணன் போட்டிக்கு கொல்லம் நீதிமன்றம் பிணை வழங்கியது.விசாரணை தொடரும் நிலையில் பரபரப்பு அதிகரித்துள்ளது.சபரிமலை உன்னிகிருஷ்ணன் போட்டிசபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார…


Last Updated:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் உன்னிகிருஷ்ணன் போட்டிக்கு கொல்லம் நீதிமன்றம் பிணை வழங்கியது.விசாரணை தொடரும் நிலையில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

சபரிமலை உன்னிகிருஷ்ணன் போட்டி
சபரிமலை உன்னிகிருஷ்ணன் போட்டி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர்கள் சிலைகளிலிருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கில் உன்னிகிருஷ்ணன் போட்டிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கருவறை கதவுகள் உள்ளிட்டவற்றில் பதிக்கப்பட்ட தங்கம் 2019-இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு எடை குறைந்ததாகப் புகார் எழுந்தது. இதில், துவார பாலகர்கள் சிலை உள்ளிட்டவற்றில் பதிக்கப்பட்டிருந்த தங்கம், மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் முக்கிய நபராக தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போட்டி மீது, குற்றஞ்சாட்டப்பட்டது. உன்னிகிருஷ்ணன் உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில் கோயிலின் தந்திரியும் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கிலிருந்து தன்னை பிணையில் விடுவிக்குமாறு உன்னிகிருஷ்ணன் தரப்பு கொல்லம் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் அம்மனு மீதான விசாரணை நடைபெற்றது.

அப்போது, சிறப்பு புலனாய்வுக் குழு 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததைச் சுட்டிக்காட்டி பிணை வழங்குமாறு வாதிடப்பட்டது.

இதனையடுத்து, நீதிமன்றத்தால் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. எனினும், கருவறை கதவுகளில் பதிக்கப்பட்ட தங்கம் திருட்டு விவகாரத்தில் பதியப்பட்டுள்ள மற்றொரு வழக்கிலும் அவர் பிணை பெற்றால் மட்டுமே விடுவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

astrology 2026 03 82c872665eb1a1c5124d400fc83cb1af 1200x675 Thedalweb Astrology | இந்த 7 ராசிக்கார பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பார்களாம்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ Astrology | இந்த 7 ராசிக்கார பெண்கள் சிறந்த மனைவியாக இருப்பார்களாம்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கடகம்:கடக ராசிக்கார பெண்கள் மற்றவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும், அனைத்திற்கும் வளைந்து…

1772863847 chanakya 2026 03 9abb2aa5f6ec4f522898fd12c0ef86e5 1200x675 Thedalweb Chanakya Niti | பணம் சம்பாதிக்கும் முன்பு கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் இதுதான்.. சாணக்கியர் வழங்கும் அறிவுரை..! | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ Chanakya Niti | பணம் சம்பாதிக்கும் முன்பு கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் இதுதான்.. சாணக்கியர் வழங்கும் அறிவுரை..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நாம் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி வாழாமல், சரியான சிந்தனை, ஒழுக்கம்…

personality test 2026 03 218868ce14c032aa734f6d6830f0f865 1200x675 Thedalweb Personality Traits | நீங்கள் தூங்கும் நிலையே உங்க ஆளுமை சொல்லும்.. உங்க குணாதிசயங்கள் என்ன தெரிஞ்சுக்கோங்க! | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ Personality Traits | நீங்கள் தூங்கும் நிலையே உங்க ஆளுமை சொல்லும்.. உங்க குணாதிசயங்கள் என்ன தெரிஞ்சுக்கோங்க! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஒரு சாய்த்து தூங்கும் நிலை:நீங்கள் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில்…