✅ Sabarimalai | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு.. மீண்டும் விசாரணையை தொடங்கிய சிறப்புப் புலனாய்வு குழு! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
sabarimalai 2026 02 59a6e0f992d2146758e4c34091bfc2e1 Thedalweb Sabarimalai | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு.. மீண்டும் விசாரணையை தொடங்கிய சிறப்புப் புலனாய்வு குழு! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 13, 2026 10:52 AM ISTசபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கக் கவச மாதிரிகள் மீண்டும் சேகரிக்கப்பட்டு, Vikram Sarabhai விண்வெளி மையத்தில் ஆய்வு நடக்கிறது; நீதிமன்ற உத்தரவு பெற்றது.சபரிமலை கொடிமரம்சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.நீதிமன்ற உத்தரவுப்படி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கருவறைக் கதவின் தங்கக் கவசங்களின் மாதிரிகளை அறிவியல்பூர்வ பகுப்பாய்வுக்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் மீண்டும் சேகரித்தனர்

2
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 201 ஆம் ஆண்டு துவார பாலகர் சிலைகள் மற்றும் கருவறைக் கதவின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு அவற்றின் எடை குறைந்ததாகப் புகார் எழுந்தது

3
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 13, 2026 10:52 AM ISTசபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கக் கவச மாதிரிகள் மீண்டும் சேகரிக்கப்பட்டு, Vikram Sarabhai விண்வெளி மையத்தில் ஆய்வு நடக்கிறது; நீதிமன்ற உத்தரவு பெற்றது.சபரிமலை கொடிமரம்சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிறப்புப்…


Last Updated:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கக் கவச மாதிரிகள் மீண்டும் சேகரிக்கப்பட்டு, Vikram Sarabhai விண்வெளி மையத்தில் ஆய்வு நடக்கிறது; நீதிமன்ற உத்தரவு பெற்றது.

சபரிமலை கொடிமரம்
சபரிமலை கொடிமரம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கருவறைக் கதவின் தங்கக் கவசங்களின் மாதிரிகளை அறிவியல்பூர்வ பகுப்பாய்வுக்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் மீண்டும் சேகரித்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 201 ஆம் ஆண்டு துவார பாலகர் சிலைகள் மற்றும் கருவறைக் கதவின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு அவற்றின் எடை குறைந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

தங்கக் கவசங்களின் அறிவியல்பூர்வ ஆய்வுக்காக கடந்த ஆண்டு சிறப்பு புலனாய்வு குழுவினர் மாதிரிகளை சேகரித்தனர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக இந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருந்தன.

ஆனால், மேம்பட்ட தடயவியல் பகுப்பாய்வுக்காக மாதிரிகளை மீண்டும் சேகரிக்க அனுமதி கோரி, கேரள உயா்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையேற்றுக் கொண்ட நீதிபதிகள், தங்கக் கவசங்களின் மாதிரிகளை மீண்டும் சேகரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

அதனடிப்படையில், நேற்று சபரிமலையில் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள், தங்கக் கவசங்களின் மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, மாசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…