🔥 Sabarimalai | மகர விளக்கு பூஜை.. சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள்.. தேவசம்போர்டு அறிவிப்பு! | ஆன்மிகம்

✍️ |
sabarimala 2025 12 2e82241f8a565807a6c48a2a673bd4f5 3x2 Thedalweb Sabarimalai | மகர விளக்கு பூஜை.. சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள்.. தேவசம்போர்டு அறிவிப்பு! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 12, 2026 10:56 AM ISTSabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் ஜனவரி 14 அன்று நடைபெறுகிறது.சபரிமலை ஐயப்பன் கோயில்மகர விளக்கு பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

2
சபரிமலை கோயிலில் சிகர நிகழ்வான மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வரும் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது

3
இந்த நிலையில், பக்தர்களின் பாதுகாப்பிற்கு, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.பக்தர்கள் தரிசனம், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அன்னதானம், ஆன்லைன் முன்பதிவு உள்ளிட்டவை கவனத்தில் கொண்டுள்ளது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அந்த வகையில், சன்னிதானம், பம்பை, பாண்டிதவளம்

📌 Last Updated:Jan 12, 2026 10:56 AM ISTSabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் ஜனவரி 14 அன்று நடைபெறுகிறது.சபரிமலை ஐயப்பன் கோயில்மகர விளக்கு பூஜையை ஒட்டி சபரிமலை…


Last Updated:

Sabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் ஜனவரி 14 அன்று நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

மகர விளக்கு பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சபரிமலை கோயிலில் சிகர நிகழ்வான மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வரும் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பக்தர்களின் பாதுகாப்பிற்கு, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பக்தர்கள் தரிசனம், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அன்னதானம், ஆன்லைன் முன்பதிவு உள்ளிட்டவை கவனத்தில் கொண்டுள்ளது. அந்த வகையில், சன்னிதானம், பம்பை, பாண்டிதவளம் போன்ற இடங்களில் உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ வசதிகள், தற்காலிக உணவகங்கள், போக்குவரத்து வசதிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எருமேலி, நிலக்கல் ஆகிய இடங்களில் இருந்து பம்பாவிற்கு செல்வோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், வனப்பகுதிகளில் சமைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக, மத்திய பாதுகாப்பு படையுடன் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்