🔥 Sani Peyarchi 2026 | சனியின் கோர தாண்டவத்தில் சிக்கும் 6 ராசிகள் இவைதான்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

✍️ |
sani peyarchi 6 2026 03 2607500d7aedf2705a2d5595d7af96ef 1200x675 Thedalweb Sani Peyarchi 2026 | சனியின் கோர தாண்டவத்தில் சிக்கும் 6 ராசிகள் இவைதான்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
மீனம்: மீன ராசிக்கு ஜென்ம சனி தொடங்குகிறது

2
உங்கள் ராசிக்குப் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் இடங்களுக்கு உரியவரான சனிபகவான், தற்போதைய பெயர்ச்சியில் உங்கள் ஜன்ம ஸ்தானமான மீனம் ராசிக்கே வருகிறார்

3
ஏழரை சனியில் இது ஜன்ம சனி என்பதை நினைவில் வையுங்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அகலக்கால் வைக்காமலும் அமைதியாகவும் செயல்பட்டால் அனைத்திலும் நன்மையே கிட்டும்.அலுவலகத்தில் அவசரமும் அலட்சியமும் கூடவே கூடாது

5
பொறுப்புடன் பணி செய்தால், பதவி, ஊதிய உயர்வுகளில் இருந்த தடை நீங்கும்

📌 மீனம்: மீன ராசிக்கு ஜென்ம சனி தொடங்குகிறது. உங்கள் ராசிக்குப் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் இடங்களுக்கு உரியவரான சனிபகவான், தற்போதைய பெயர்ச்சியில் உங்கள் ஜன்ம ஸ்தானமான மீனம் ராசிக்கே வருகிறார். ஏழரை சனியில் இது ஜன்ம சனி…


மீனம்மீனம்

மீனம்: மீன ராசிக்கு ஜென்ம சனி தொடங்குகிறது. உங்கள் ராசிக்குப் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் இடங்களுக்கு உரியவரான சனிபகவான், தற்போதைய பெயர்ச்சியில் உங்கள் ஜன்ம ஸ்தானமான மீனம் ராசிக்கே வருகிறார். ஏழரை சனியில் இது ஜன்ம சனி என்பதை நினைவில் வையுங்கள். அகலக்கால் வைக்காமலும் அமைதியாகவும் செயல்பட்டால் அனைத்திலும் நன்மையே கிட்டும்.அலுவலகத்தில் அவசரமும் அலட்சியமும் கூடவே கூடாது. பொறுப்புடன் பணி செய்தால், பதவி, ஊதிய உயர்வுகளில் இருந்த தடை நீங்கும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பும் அதனால் ஆதாயமும் பெருகும். அதேசமயம் வீண் சலிப்பு, புலம்பல் தவிர்ப்பதும், யாரையும் உதாசீனப்படுத்தாமல் இருப்பதும் நல்லது. வீட்டில் சுடுசொல் தவிர்த்தால், சுபிட்சம் நிலவும். விட்டுக்கொடுத்தால், விசேஷங்கள் அடுத்தடுத்து வரத்தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசினால், அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு பெரியமனிதர்கள் நட்பும் அதனால் ஆதாயமும் கிட்டும். அடிவயிறு, உணவுக்குழாய், அல்சர் உபாதைகள் வரலாம். நாமக்கல் அனுமனை தரிசித்து வருவது, நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

3BBYdWC5hmw 2054110 Thedalweb Sani Peyarchi | இன்று சனிப்பெயர்ச்சி.. ஏழரை சனியில் கோடிகளை அள்ளும் 2 ராசிகள் இவைதான்.. ஜோதிடர் ஷெல்வி கணிப்பு..!

✅ Sani Peyarchi | இன்று சனிப்பெயர்ச்சி.. ஏழரை சனியில் கோடிகளை அள்ளும் 2 ராசிகள் இவைதான்.. ஜோதிடர் ஷெல்வி கணிப்பு..!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இன்று மார்ச் 6ஆம் தேதி காலை சனிப்பெயர்ச்சி நிகழவுள்ளது 2…

Vinayagar 2026 03 80cbfeb7f7fb3c4f6796e00db59ff63e 1200x675 Thedalweb Today Rasi Palan | மேஷம் டூ மீனம் வரை.. 12 ராசிக்குமான இன்றைய ராசிபலன்.. மார்ச் 6, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ Today Rasi Palan | மேஷம் டூ மீனம் வரை.. 12 ராசிக்குமான இன்றைய ராசிபலன்.. மார்ச் 6, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேஷம் : நீங்கள் புத்துணர்ச்சியுடனும், முழு ஆற்றலுடனும் உணர்வீர்கள் 2 உடற்பயிற்சியும்,…