STR 49 Vetrimaaran: கலைப்புலி தாணு ரசிகர்களுக்கு படத்தின் PROMO அப்டேட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

STR 49 Vetrimaaran: கலைப்புலி தாணு ரசிகர்களுக்கு படத்தின் PROMO அப்டேட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.


வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வட சென்னையைக் களமாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருக்கிறது சிலம்பரசனை வைத்து டெஸ்ட் ஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.

வெற்றிமாறன், சிம்பு

வெற்றிமாறன், சிம்பு

கடந்த செப்டம்பர் 4ம் தேதி வெற்றிமாறன் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பாளர் தாணு, தனது எக்ஸ் வலைத்தளத்தில், “வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50-ல் வெற்றி மாறனின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிக்க பிறந்த நாள் வாழ்த்துகள்” என வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் “STR 49′ படத்தின் அப்டேட்டை விடியோவோடு வெளியிட்டிருந்தார்.

விகடன், ‘டிஜிட்டல் விருது விழா’ மேடையிலும் ‘Most Celebrated Hero in Digital’ விருதைப் பெற்ற சிம்பு வீடியோ மூலம் பேசுகையில், “STR 49 அப்டேட் வெற்றிமாறன் சார்கிட்ட கேளுங்க, ப்ரோமோ விடியோவெல்லாம் ரெடியா இருக்கு, எப்போ வெளியிடுவார்னு தெரியல” என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *