📌 Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம்! | ஆன்மிகம்

✍️ |
Sreeleela 2025 12 39eb045191e3a9e1e5221096ba886446 3x2 Thedalweb Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம்! | ஆன்மிகம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Dec 31, 2025 2:34 PM ISTஸ்ரீலீலாவை கண்டதும் அவரது ரசிகள் முண்டியடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.நடிகை ஸ்ரீலீலாவைகுண்ட ஏகாதசி நாளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம் செய்தார்.நடிகை ஸ்ரீலீலா குண்டூர் காரம் படத்தின் மூலம் பிரபலமானவர்

2
தற்போது, நடிகர் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்தில் நடித்திருப்பவர் நடிகை ஸ்ரீலீலா

3
இவர், தனது தாய் மற்றும் பாட்டி உள்ளிட்டோருடன் திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.ஸ்ரீலீலாவை கண்டதும் அவரது ரசிகள் முண்டியடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
மேலும், கோயில் வளாகத்தில் அவரை பின் தொடர்ந்தவாறு புகைப்படங்களை எடுத்தனர்.ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டதால் சிறிது நேரம் அசாதாரண சூழல் நிலவியது

5
வைகுண்ட ஏகாதசியையொட்டி நடிகர் சிரஞ்சீவியின் மனைவி மற்றும்

📌 Last Updated:Dec 31, 2025 2:34 PM ISTஸ்ரீலீலாவை கண்டதும் அவரது ரசிகள் முண்டியடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.நடிகை ஸ்ரீலீலாவைகுண்ட ஏகாதசி நாளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம் செய்தார்.நடிகை ஸ்ரீலீலா…


Last Updated:

ஸ்ரீலீலாவை கண்டதும் அவரது ரசிகள் முண்டியடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

நடிகை ஸ்ரீலீலா
நடிகை ஸ்ரீலீலா

வைகுண்ட ஏகாதசி நாளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம் செய்தார்.

நடிகை ஸ்ரீலீலா குண்டூர் காரம் படத்தின் மூலம் பிரபலமானவர். தற்போது, நடிகர் சிவகார்த்திகேயனுடன் பராசக்தி படத்தில் நடித்திருப்பவர் நடிகை ஸ்ரீலீலா. இவர், தனது தாய் மற்றும் பாட்டி உள்ளிட்டோருடன் திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

ஸ்ரீலீலாவை கண்டதும் அவரது ரசிகள் முண்டியடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மேலும், கோயில் வளாகத்தில் அவரை பின் தொடர்ந்தவாறு புகைப்படங்களை எடுத்தனர்.

ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டதால் சிறிது நேரம் அசாதாரண சூழல் நிலவியது. வைகுண்ட ஏகாதசியையொட்டி நடிகர் சிரஞ்சீவியின் மனைவி மற்றும் மகள்கள், கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, நடிகை ரோஜா உள்ளிட்ட பலரும் ஏழுமலையானை தரிசிக்க வந்திருந்தனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…