✅ Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமண போட்டோ ஷூட்.. மன்னிப்பு கேட்டு தம்பதி வீடியோ வெளியீடு! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
Tirupati 1 2026 01 053aab7fd6cdf7f98438c3d3e9121518 Thedalweb Tirupati | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திருமண போட்டோ ஷூட்.. மன்னிப்பு கேட்டு தம்பதி வீடியோ வெளியீடு! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 30, 2026 7:14 AM ISTதிருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு விதிகள் மீறி போட்டோ ஷூட் நடத்திய திருமால் காயத்ரி தம்பதி மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியிட்டது பக்தர்கள் கவலை எழுந்தது.திருப்பதிதிருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் போட்டோ ஷூட் நடத்தியதற்காக மன்னிப்பு கேட்டு புதுமணத் தம்பதியினர் வெளியிட்ட வீடியோ தான் இது..திருவண்ணாமலையை சேர்ந்த திருமால் மற்றும் காயத்ரி ஆகியோருக்கு திருப்பதி திருமலையில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது

2
அதற்கு முன்னதாக புதுமண ஜோடி ஏழுமலையான் கோயில் முன் உள்ள காலி இடத்தில் போட்டோ சூட் நடத்தியுள்ளனர்

3
அப்போது திருமால் தனது வருங்கால மனைவிக்கு நெற்றியில் முத்தமிடுவது போன்று போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
விதிகளையும்,

📌 Last Updated:Jan 30, 2026 7:14 AM ISTதிருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு விதிகள் மீறி போட்டோ ஷூட் நடத்திய திருமால் காயத்ரி தம்பதி மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியிட்டது பக்தர்கள் கவலை எழுந்தது.திருப்பதிதிருப்பதி ஏழுமலையான் கோயில்…


Last Updated:

திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு விதிகள் மீறி போட்டோ ஷூட் நடத்திய திருமால் காயத்ரி தம்பதி மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியிட்டது பக்தர்கள் கவலை எழுந்தது.

திருப்பதி
திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் போட்டோ ஷூட் நடத்தியதற்காக மன்னிப்பு கேட்டு புதுமணத் தம்பதியினர் வெளியிட்ட வீடியோ தான் இது..

திருவண்ணாமலையை சேர்ந்த திருமால் மற்றும் காயத்ரி ஆகியோருக்கு திருப்பதி திருமலையில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக புதுமண ஜோடி ஏழுமலையான் கோயில் முன் உள்ள காலி இடத்தில் போட்டோ சூட் நடத்தியுள்ளனர். அப்போது திருமால் தனது வருங்கால மனைவிக்கு நெற்றியில் முத்தமிடுவது போன்று போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். விதிகளையும், தடையையும் மீறிய இச்செயல் சக பக்தர்களை முகம் சுளிக்க வைத்தது.

இந்த நிலையில் அந்த புதுமண தம்பதி நடைபெற்ற தவறுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். ஏழுமலையான் கோயில் பகுதி முழுவதும் ஆயிரத்து 600 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், நிபந்தனைகளை மீறி புதுமணத் தம்பதி போட்டோஷுட் நடத்தியதை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியாமல் போனது ஏன் என்று கேள்வியெழுந்துள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…