📌 What to watch:இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியுள்ள படங்கள் என்னென்ன? | What are the movies and web series released in this week?

✍️ |
What to watch:இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியுள்ள படங்கள் என்னென்ன? | What are the movies and web series released in this week?
📌 நேரடி ஓடிடி வெளியீடுகள்:Chiranjeeva (தெலுங்கு) – Aha:நடிகர் ராஜ் தருண் நடிப்பில் உருவாகியுள்ள ஃபேன்டஸி திரைப்படமான இது இன்று (நவம்பர் 7) ஆஹா தளத்தில் வெளியாகி இருக்கிறது.Bramulla (இந்தி)- Netflix:காஷ்மீரில் தொடர்ந்து காணாமல் போகும் குழந்தைகளும், அதற்கு…


நேரடி ஓடிடி வெளியீடுகள்:

Chiranjeeva (தெலுங்கு) – Aha:

[ADSENSE-RESPONSIVE-UNIT]

நடிகர் ராஜ் தருண் நடிப்பில் உருவாகியுள்ள ஃபேன்டஸி திரைப்படமான இது இன்று (நவம்பர் 7) ஆஹா தளத்தில் வெளியாகி இருக்கிறது.

Bramulla (இந்தி)- Netflix:

காஷ்மீரில் தொடர்ந்து காணாமல் போகும் குழந்தைகளும், அதற்கு பின்னால் இருக்கும் மர்ம பின்னணியும் என த்ரில்லர் கதையில் உருவாகியுள்ளது நெட்ஃபிளிக்ஸின் பிரமுல்லா. இத்திரைப்படம் இன்று (நவம்பர் 7) வெளியாகி இருக்கிறது.

தியேட்டர் டூ ஓடிடி:

கிஸ் – Zee5 – November 7

Eka (கன்னடம்) – Sun Nxt – November 7

Mithra Mandali (தெலுங்கு) – Amazon Prime – November 7

Karam (மலையாளம்) – Manorama Max – November 7

Frankstein (ஆங்கிலம்) – Netflix – November 7

Fantastic Four: First Steps (ஆங்கிலம்) – Jio Hotstar – November 5

ஓடிடி தொடர்கள்:

First Copy Season 2 (இந்தி) – MX player – November 5

Maharani Season 4 (இந்தி) – Sonyliv – November 7

Thode Door Thode Pass (இந்தி) – Zee5 – November 7

Maxton Hall Season 2 (ஆங்கிலம்) – Amazon Prime – November 7

All’s Fair (ஆங்கிலம்) – Jio Hotstar – November 4

My Sister’s Husband (ஆங்கிலம்) – Netflix – November 3



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'சிறை' ஒரு நம்பிக்கை, பெரும் துணிச்சல் - இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து |“‘Sirai’ Represents Hope and Immense Courage, Says Director Mari Selvaraj”

📌 ‘சிறை’ ஒரு நம்பிக்கை, பெரும் துணிச்சல் – இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து |“‘Sirai’ Represents Hope and Immense Courage, Says Director Mari Selvaraj”

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சிறை பார்த்தேன் 2 மனம் அவ்வளவு…

JanaNayagan: "சினிமாவிற்கு முடிவுரை எழுதிவிட்டு புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறார்"- ராஜபக்சே மகன் வாழ்த்து |namal Rajapaksa wishes to Vijay

✅ JanaNayagan: “சினிமாவிற்கு முடிவுரை எழுதிவிட்டு புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறார்”- ராஜபக்சே மகன் வாழ்த்து |namal Rajapaksa wishes to Vijay

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் "ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம்…

'ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? |What was the Kutty story Vijay told at the audio launch of 'Jananayagan'?

✅ ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? |What was the Kutty story Vijay told at the audio launch of ‘Jananayagan’?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேடையில் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், "ஒரு ஆட்டோகாரர், கர்ப்பிணி…