💡 அதிவேக 50 மில்லியன் பார்வைகள்: ராம்சரணின் ‘சிக்கிரி சிக்கிரி’ பாடல் சாதனை! | Ram Charan beats Shah Rukh Khan, Allu Arjun with Chikiri Chikiri song from Peddi

✍️ |
அதிவேக 50 மில்லியன் பார்வைகள்: ராம்சரணின் ‘சிக்கிரி சிக்கிரி’ பாடல் சாதனை! | Ram Charan beats Shah Rukh Khan, Allu Arjun with Chikiri Chikiri song from Peddi
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஹைதராபாத்: ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பெட்டி’ படத்தின் முதல் சிங்கிள் இந்தியாவிலேயே அதிவேகமாக 50 மில்லியன் பார்வைகளை எட்டிய பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது

2
‘கேம்சேஞ்சர்’ படத்துக்குப் பிறகு ராம்சரண் நடித்துள்ள படம் ‘பெட்டி’

3
இதனை புச்சிபாபு சனா இயக்கியுள்ளார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார்

5
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்

📌 ஹைதராபாத்: ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பெட்டி’ படத்தின் முதல் சிங்கிள் இந்தியாவிலேயே அதிவேகமாக 50 மில்லியன் பார்வைகளை எட்டிய பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது. ‘கேம்சேஞ்சர்’ படத்துக்குப் பிறகு ராம்சரண் நடித்துள்ள படம் ‘பெட்டி’. இதனை…


ஹைதராபாத்: ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘பெட்டி’ படத்தின் முதல் சிங்கிள் இந்தியாவிலேயே அதிவேகமாக 50 மில்லியன் பார்வைகளை எட்டிய பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

‘கேம்சேஞ்சர்’ படத்துக்குப் பிறகு ராம்சரண் நடித்துள்ள படம் ‘பெட்டி’. இதனை புச்சிபாபு சனா இயக்கியுள்ளார். இதில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் முதல் சிங்கிளான ‘சிக்கிரி சிக்கிரி’ என்ற பாடல் நேற்று வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் இந்தியாவிலேயே அதிவேகமாக 50 மில்லியன் பார்வைகளை பெற்ற பாடல் என்ற பெருமையை தக்கவைத்துள்ளது. இதன் மூலம் ‘புஷ்பா’, ஜவான்’ பட பாடல்களின் சாதனையை ‘பெட்டி’ பாடல் உடைத்துள்ளது. இதற்கு முன்பு இந்த சாதனையை தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மெய்ன்’ படப் பாடல் பெற்றிருந்தது.

இந்த படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்துள்ளார். இதன் மூலம் தன்னுடைய சாதனையை தானே உடைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘தேரே இஷ்க் மெய்ன்’ பாடல் தற்போது நூறு மில்லியன் பார்வைகளை நெருங்கியுள்ளது. இந்த இரண்டு பாடல்களுமே ரீல்ஸ் மூலம் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகின்றன.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1382625' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``போர் என்பது வெறும் நினைவுகளோடு முடிந்துவிடுவதில்லை" - இயக்குநர் வெற்றிமாறன் | "War does not end merely with memories." — Director Vetrimaaran

🔥 “போர் என்பது வெறும் நினைவுகளோடு முடிந்துவிடுவதில்லை” – இயக்குநர் வெற்றிமாறன் | “War does not end merely with memories.” — Director Vetrimaaran

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின்…

என்னமோ ஏதோ: ''குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!'' - மதன் கார்க்கி | வரித்துணையே 13 |ennamo edho ko movie song kv anand madhan karky varithunaiye 13

⚡ என்னமோ ஏதோ: ”குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!” – மதன் கார்க்கி | வரித்துணையே 13 |ennamo edho ko movie song kv anand madhan karky varithunaiye 13

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த வரி அனைவருக்குமே புரியுமா, இயக்குநர் இதனை ஏற்றுக் கொள்வாரா…

ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

📌 ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜஸ்டின் பிரபாகரன் இசையில் `ஆடினே இருப்பேன்" பாடலும், கிளைமாக்ஸ் பாடலும்…