🔥 ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண்கள் பெற்ற படங்கள் எவை? | Which films received the highest scores in Ananda Vikatan?

✍️ |
ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண்கள் பெற்ற படங்கள் எவை? | Which films received the highest scores in Ananda Vikatan?
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
டூரிஸ்ட் ஃபேமிலி:அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் இந்தாண்டு திரையரங்க வசூலில் சக்கைப் போடு போட்டது

2
‘அன்பு செய்யுங்கள்’ என்ற ஃபார்வர்டு மெசேஜ்தான் படம் உணர்த்தினாலும், நெகிழ்ச்சிதன்மைகளை திகட்டிவிடும் அளவுக்கு கோர்க்காமல் இடையிடையே காமெடியால் சிரிக்க வைத்து நம்மை ஆசுவாசப்படுத்தியது இந்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைக்கதை

3
இப்படத்திற்கு ஆனந்த விகடன் 48 மதிப்பெண்களைக் கொடுத்திருந்தது.3 BHK:சொந்த வீடு வாங்க நினைக்கும் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தின் கனவைப் பற்றியதே இந்த '3 BHK'
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
'8 தோட்டாக்கள்' ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த், சரத்குமார் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படம் இந்தாண்டு வெளியாகி பலருக்கும் நெகிழ்ச்சியூட்டும் படைப்பாக அமைந்தது

5
படத்தை மிடில் க்ளாஸ்

📌 டூரிஸ்ட் ஃபேமிலி:அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் இந்தாண்டு திரையரங்க வசூலில் சக்கைப் போடு போட்டது. ‘அன்பு செய்யுங்கள்’ என்ற ஃபார்வர்டு மெசேஜ்தான் படம் உணர்த்தினாலும்,…


டூரிஸ்ட் ஃபேமிலி:

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் இந்தாண்டு திரையரங்க வசூலில் சக்கைப் போடு போட்டது. ‘அன்பு செய்யுங்கள்’ என்ற ஃபார்வர்டு மெசேஜ்தான் படம் உணர்த்தினாலும், நெகிழ்ச்சிதன்மைகளை திகட்டிவிடும் அளவுக்கு கோர்க்காமல் இடையிடையே காமெடியால் சிரிக்க வைத்து நம்மை ஆசுவாசப்படுத்தியது இந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைக்கதை. இப்படத்திற்கு ஆனந்த விகடன் 48 மதிப்பெண்களைக் கொடுத்திருந்தது.

3 BHK:

சொந்த வீடு வாங்க நினைக்கும் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தின் கனவைப் பற்றியதே இந்த ‘3 BHK’. ‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த், சரத்குமார் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படம் இந்தாண்டு வெளியாகி பலருக்கும் நெகிழ்ச்சியூட்டும் படைப்பாக அமைந்தது. படத்தை மிடில் க்ளாஸ் குடும்பத்தின் லட்சியப் பயணமாக விவரிக்காமல், உணர்வுப் பூர்வமான பயணமாக சொல்லி நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது ‘3 BHK’. இப்படத்திற்கு ஆனந்த விகடன் 47 மதிப்பெண்களை வழங்கியிருந்தது.

பறந்து போ:

சீரியஸ் இயக்குநர் ராமிடமிருந்து வெளிவந்திருக்கும் நகைச்சுவையான கவிதையே இந்த ‘பறந்து போ’. சமகாலக் குழந்தை வளர்ப்பிலுள்ள சிக்கல்களையும், பொருளாதாரப் பின்னணி காரணமாகப் பெற்றோர்கள் அதில் கவனம் செலுத்த முடியாத அவல நிலையையும் இயல்பான நகைச்சுவை கலந்து சொல்லியது இத்திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஆனந்த விகடன் 50 மதிப்பெண்களை வழங்கியிருந்தது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

விஜய்யின் 'ஜனநாயகன்', 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்கா? -இயக்குநர் அனில் ரவிபுடி |Is Vijay's 'Jananayakan' a remake of 'Bhagavanth Kesari'? -Director Anil Ravipudi

🚀 விஜய்யின் ‘ஜனநாயகன்’, ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக்கா? -இயக்குநர் அனில் ரவிபுடி |Is Vijay’s ‘Jananayakan’ a remake of ‘Bhagavanth Kesari’? -Director Anil Ravipudi

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இப்படத்தின் புரோமோஷன் நிகழ்வு ஒன்றில் நடிகர் வி.டி.வி 2 கணேஷ்,…

"அப்படத்தில் மிகவும் பிரபலமான பாட்டு உண்டு, அது இல்லாமல் இருந்திருக்கலாம்.!"- வெற்றிமாறன் | Director Vetrimaaran about Aadukalam movie song

✅ “அப்படத்தில் மிகவும் பிரபலமான பாட்டு உண்டு, அது இல்லாமல் இருந்திருக்கலாம்.!”- வெற்றிமாறன் | Director Vetrimaaran about Aadukalam movie song

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ம.தொல்காப்பியன் எழுதிய `ஆடுகளம் காட்சிய நுட்பம்" மற்றும் `அதிர்விகளும் காட்சிமையும்…