🔥 “உண்மையிலேயே இன்று நான் உங்களுடன் சிறந்த உரையாடலைக் கொண்டிருந்தேன்”- விஜய் தேவரகொண்டாவுடன் அபிஷன் ஜீவிந்த்| i-truly-had-a-great-conversation-with-you-abishan-jeevind-with-vijay-deverakonda

✍️ |
"உண்மையிலேயே இன்று நான் உங்களுடன் சிறந்த உரையாடலைக் கொண்டிருந்தேன்"- விஜய் தேவரகொண்டாவுடன் அபிஷன் ஜீவிந்த்| i-truly-had-a-great-conversation-with-you-abishan-jeevind-with-vijay-deverakonda
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
"டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'வித் லவ்'

2
இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் 'வித் லவ்' படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.கடந்த பிப்.6 ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது

3
இந்நிலையில் 'வித் லவ்' படத்திற்காக அபிஷன் ஜீவிந்த்தை விஜய் தேவரகொண்டா நேரில் சந்தித்து பாராட்டியிருக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இததொடர்பாக அபிஷன் ஜீவிந்த் வெளியிட்டிருக்கும் பதிவில், "விஜய் தேவரகொண்டா அண்ணாவிடம் இருந்து 'With Love'..

5
என்னுடன் நேரம் ஒதுக்கி பேசியதற்காக, அண்ணாவுக்கு நன்றி

📌 “டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘வித் லவ்’. இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் ‘வித் லவ்’ படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரான…


“டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘வித் லவ்’.

இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் ‘வித் லவ்’ படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

கடந்த பிப்.6 ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் ‘வித் லவ்’ படத்திற்காக அபிஷன் ஜீவிந்த்தை விஜய் தேவரகொண்டா நேரில் சந்தித்து பாராட்டியிருக்கிறார்.

இததொடர்பாக அபிஷன் ஜீவிந்த் வெளியிட்டிருக்கும் பதிவில், “விஜய் தேவரகொண்டா அண்ணாவிடம் இருந்து ‘With Love’… என்னுடன் நேரம் ஒதுக்கி பேசியதற்காக, அண்ணாவுக்கு நன்றி.

உண்மையிலேயே இன்று நான் உங்களுடன் சிறந்த உரையாடலைக் கொண்டிருந்தேன்.

உங்களுடைய பாராட்டும், அன்பான வார்த்தைகளும் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன.

மிகவும் நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் உணர்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

மை லார்ட் விமர்சனம்: சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் எப்படி இருக்கு? | My Lord Review: How is My Lord directed by Raju Murugan, starring Sasikumar and Guru Somasundaram?

⚡ மை லார்ட் விமர்சனம்: சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் எப்படி இருக்கு? | My Lord Review: How is My Lord directed by Raju Murugan, starring Sasikumar and Guru Somasundaram?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மனைவியை மகிழ்விக்கக் கதாநாயகன் செய்யும் சேட்டைகள், அதனால் கிருஷ்ணன் படும்…

மைலாஞ்சி விமர்சனம்: வழக்கமான முக்கோண காதல் கதைதான்; `மிஸ்டர் நேர்மை' நாயகன் ஜெயித்தாரா?

📌 மைலாஞ்சி விமர்சனம்: வழக்கமான முக்கோண காதல் கதைதான்; `மிஸ்டர் நேர்மை' நாயகன் ஜெயித்தாரா?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஊட்டியில் வசித்து வரும் சாரு (கிருஷா குரூப்) பெற்றோர் அரவணைப்பின்றி…

Pookie: "படத்தின் பெயர் 'பூக்கி' என்று இருப்பதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்"- விஜய் ஆண்டனி| vijay antony about pookie movie name

💡 Pookie: “படத்தின் பெயர் ‘பூக்கி’ என்று இருப்பதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்”- விஜய் ஆண்டனி| vijay antony about pookie movie name

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் "மார்கன்' 2…