💡 “‘காதல் கொண்டேன்’ படம் வந்தாலே நான் பி & சி பகுதிகள்ல இறங்கிடுவேன்’னு தனுஷ் சொன்னாரு!” – இயக்குநர் ஏ. வெங்கடேஷ் |”Dhanush said, ‘I will land in B & C if the film ‘Kaathal Konden’ comes out!'” – A. Venkatesh

✍️ |
"'காதல் கொண்டேன்' படம் வந்தாலே நான் பி & சி பகுதிகள்ல இறங்கிடுவேன்'னு தனுஷ் சொன்னாரு!" - இயக்குநர் ஏ. வெங்கடேஷ் |"Dhanush said, 'I will land in B & C if the film 'Kaathal Konden' comes out!'" - A. Venkatesh
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இயக்குநர் ஏ

2
வெங்கடேஷ் பேசுகையில், "'பகவதி' திரைப்படத்திற்கு முதலில் ஜெய் நடித்திருக்கும் தம்பி கதாபாத்திரத்திற்கு தனுஷ் சாரை கேட்கலாம்னு நினைச்சிருந்தேன்

3
அப்போ அவருக்கு 'துள்ளுவதோ இளமை' திரைப்படம் வந்திருந்தது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அந்த உருவம் விஜய் சாரின் தம்பி கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும்னு கேட்டுப் பார்க்கலாம்னு முடிவு பண்ணினோம்

5
அப்போ அவர் 'காதல் கொண்டேன்' படத்துல நடிக்கத் தயாராகிட்டு இருந்தாரு

📌 இயக்குநர் ஏ. வெங்கடேஷ் பேசுகையில், “‘பகவதி’ திரைப்படத்திற்கு முதலில் ஜெய் நடித்திருக்கும் தம்பி கதாபாத்திரத்திற்கு தனுஷ் சாரை கேட்கலாம்னு நினைச்சிருந்தேன். அப்போ அவருக்கு ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் வந்திருந்தது. அந்த உருவம் விஜய் சாரின் தம்பி கேரக்டருக்கு…


இயக்குநர் ஏ. வெங்கடேஷ் பேசுகையில், “‘பகவதி’ திரைப்படத்திற்கு முதலில் ஜெய் நடித்திருக்கும் தம்பி கதாபாத்திரத்திற்கு தனுஷ் சாரை கேட்கலாம்னு நினைச்சிருந்தேன்.

அப்போ அவருக்கு ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் வந்திருந்தது. அந்த உருவம் விஜய் சாரின் தம்பி கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும்னு கேட்டுப் பார்க்கலாம்னு முடிவு பண்ணினோம்.

அப்போ அவர் ‘காதல் கொண்டேன்’ படத்துல நடிக்கத் தயாராகிட்டு இருந்தாரு. தயாரிப்பு நிறுவனம் மூலம் தனுஷ் சாரை மீட் பண்ணி பேசினோம்.

தயாரிப்பு நிறுவனத்துல இருந்து நான் அவருக்கு கதை சொல்லணும்ன்கிறதைத்தான் சொல்லியிருப்பாங்க போல. அவரும் என்கிட்ட கதை கேட்டுட்டு, இதுல நான் என்ன பண்றேன்னு கேட்டாரு.

A Venkatesh - Bhagavathi Movie

A Venkatesh – Bhagavathi Movie

நான் அவரை வச்சு படம் பண்றேன்னு நினைச்சுதான் வந்திருக்காரு. அப்புறம் நான் விஜய் சார் தம்பி கேரக்டருக்குதான் உங்களைக் கூப்பிட்டோம்னு சொன்னேன். அவர் ‘இல்லை சார். நான் அது மாதிரி பண்றதில்ல’னு சொல்லிட்டாரு. அவரை ஒத்துக்க வைக்கலானு எனக்குள்ள ஒரு ஆசை இருந்தது.

‘நீங்க இதை பண்ணினா நல்லா இருக்கும். விஜயகாந்த் சார் எப்படி விஜய் சாரை பி & சி ஆடியன்ஸுக்கு கூட்டிட்டு போனாரோ, அப்படி உங்களை இந்தப் படம் பி & சி ஆடியன்ஸுக்கு கூட்டிட்டுப் போகும்’னு சொன்னேன்.

‘காதல் கொண்டேன்’ படம் வந்தாலே நான் பி & சி பகுதிகள்ல இறங்கிடுவேன்’னு சொன்னாரு. அப்போதே இந்தத் தெளிவான பதிலை அவர் சொன்னாரு.” எனக் கூறினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"என்னைப் போன்ற ஒருவரே இப்படி அனுபவிக்க வேண்டியிருந்தால், புதிதாகத் தொழிலில் நுழையும் பெண்கள் ?" - மெளனி ராய் |"If someone like me has to experience this, what about genral women?" - Mouni Roy

💡 “என்னைப் போன்ற ஒருவரே இப்படி அனுபவிக்க வேண்டியிருந்தால், புதிதாகத் தொழிலில் நுழையும் பெண்கள் ?” – மெளனி ராய் |”If someone like me has to experience this, what about genral women?” – Mouni Roy

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேடையில் அவர்கள் ஆபாசமான வார்த்தைகளைப் பேசினர் 2 ஆபாச கை…

37 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் ரஜினியின் பாலிவுட் படம்! |Rajinikanth's Bollywood film to release after 37 years!

🚀 37 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் ரஜினியின் பாலிவுட் படம்! |Rajinikanth’s Bollywood film to release after 37 years!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் படம், 1989-இல் படப்பிடிப்பு முடிந்த பிறகு தயாரிப்பாளர் ராஜா…

ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த 'ஆந்தாலஜி' படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

💡 ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த ‘ஆந்தாலஜி’ படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஃபேன் வார் கூடாது என மெசேஜ் சொல்லும் எபிசோடின் ஐடியாவுக்கு லைக்ஸ்…