🚀 சித்தார்த்தின் ‘ரெளடி&கோ’ டைட்டில் லுக் வெளியீடு | Actor Siddharth’s Rowdy and Co Title Look Release

✍️ |
சித்தார்த்தின் ‘ரெளடி&கோ’ டைட்டில் லுக் வெளியீடு | Actor Siddharth's Rowdy and Co Title Look Release
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சித்தார்த் நடித்துள்ள படத்துக்கு ‘ரெளடி&கோ’ என்று பெயரிடட்டு டைட்டில் லுக் மட்டும் வெளியிட்டுள்ளது படக்குழு

2
பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘டக்கர்’

3
அதனைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் சித்தார்த் நடித்து முடித்துள்ளார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அப்படத்துக்கு ‘ரெளடி&கோ’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு

5
இதனை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்திருக்கிறது

📌 சித்தார்த் நடித்துள்ள படத்துக்கு ‘ரெளடி&கோ’ என்று பெயரிடட்டு டைட்டில் லுக் மட்டும் வெளியிட்டுள்ளது படக்குழு. பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘டக்கர்’. அதனைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில்…


சித்தார்த் நடித்துள்ள படத்துக்கு ‘ரெளடி&கோ’ என்று பெயரிடட்டு டைட்டில் லுக் மட்டும் வெளியிட்டுள்ளது படக்குழு.

பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘டக்கர்’. அதனைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் சித்தார்த் நடித்து முடித்துள்ளார். அப்படத்துக்கு ‘ரெளடி&கோ’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதனை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.

அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்கள். இதில் சித்தார்த் உடன் நடித்துள்ள நடிகர்கள் குறித்து படக்குழு தெரிவிக்கவில்லை. இதற்கு ஒளிப்பதிவாளராக அரவிந்த் சிங், இசையமைப்பாளராக ரேவா, எடிட்டராக பிரதீப் இ.ராகவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என கூறப்படுகிறது.

’டக்கர்’ படத்துக்கு முன்னதாகவே ‘சைத்தான் கே பட்சா’ என்ற படத்தில் சித்தார்த் – கார்த்திக் ஜி.க்ரிஷ் இணைந்து பணிபுரிந்துள்ளனர். அப்படம் நீண்ட வருடங்களாக வெளியாகாமல் உள்ளது. அப்படத்தினை தான் தலைப்பை மாற்றியிருக்கிறார்களா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1382704' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

✅ காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான…

dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🚀 dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், "அர்மான் திரைப்படத்தின் பாடலான…

"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி! |"I won't sing until women feel safe here!" - 'Dhuranthar' singer on stage!

⚡ “பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!” – மேடையில் ‘துரந்தர்’ பட பாடகி! |”I won’t sing until women feel safe here!” – ‘Dhuranthar’ singer on stage!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும்…