🔥 “சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகிறது!” – ஜி.வி. பிரகாஷ் |” Sudha Kongara’s ‘Parasakthi’ movie is releasing on january!” – GV Prakash

✍️ |
"சுதா கொங்கராவின் 'பராசக்தி' திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகிறது!" - ஜி.வி. பிரகாஷ் |" Sudha Kongara's 'Parasakthi' movie is releasing on january!" - GV Prakash
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அதில் அவர், "எனக்கு இந்தாண்டு தேசிய விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி

2
'லக்கி பாஸ்கர்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அத்லூரி எனக்கு அற்புதமான கதையைச் சொல்லியிருக்கிறார்

3
தொடர்ந்து எனக்கு நல்ல கதைகள் வருவதில் மகிழ்ச்சி
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
வெங்கி அத்லூரி இயக்கத்தில் சூர்யா சார் நடிக்கும் படத்திற்கான வேலைகள் நடந்து வருகின்றன

5
அதுவொரு ஃபேமிலி டிராமா திரைப்படம்

📌 அதில் அவர், “எனக்கு இந்தாண்டு தேசிய விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. ‘லக்கி பாஸ்கர்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அத்லூரி எனக்கு அற்புதமான கதையைச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து எனக்கு நல்ல கதைகள் வருவதில் மகிழ்ச்சி. வெங்கி…


அதில் அவர், “எனக்கு இந்தாண்டு தேசிய விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. ‘லக்கி பாஸ்கர்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அத்லூரி எனக்கு அற்புதமான கதையைச் சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து எனக்கு நல்ல கதைகள் வருவதில் மகிழ்ச்சி. வெங்கி அத்லூரி இயக்கத்தில் சூர்யா சார் நடிக்கும் படத்திற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

அதுவொரு ஃபேமிலி டிராமா திரைப்படம். படமும் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது. ‘அலா வைகுணடபுரமுலோ’ படத்தின் டோனில் இந்தப் படமும் இருக்கும்.

அதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஆகாசம்லோ ஒக்கதாரா’ படத்திற்கு இசையமைத்து வருகிறேன்.

சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகிறது.

நீலம் தயாரிப்பில் நான், சுனில், ஶ்ரீநாத் பாசி என மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறோம்.

அது பிப்ரவரி மாதம் வெளியாகும். நடிப்பு, இசை என இரண்டுமே வேறுபட்டது. நடிப்பிற்கு உடலளவில் உழைப்பைத் தர வேண்டும். இசை வேலைகளுக்கு சிந்தனையைப் பயன்படுத்த வேண்டும்.” எனப் பேசினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

வடம் விமர்சனம்: வடமஞ்சு விரட்டு காளை கதாநாயகனும், தேடிவரும் பகையும் - இது மற்றுமொரு மதுரை சினிமா! | vimal balasaravanan natty starrer vadam movie review

💡 வடம் விமர்சனம்: வடமஞ்சு விரட்டு காளை கதாநாயகனும், தேடிவரும் பகையும் – இது மற்றுமொரு மதுரை சினிமா! | vimal balasaravanan natty starrer vadam movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பல மதுரை சினிமாக்கள் ரேஸ் ஓட்டி தேய்ந்து போன களத்திலேயே,…

டைரக்டர் ஆன ரவி மோகன்; தொடங்கியது யோகிபாபுவின் படப்பிடிப்பு; 'ஆன் ஆர்டினரி மேன்' அப்டேட். ravi mohan debut directorial movie an ordinary man movie shoot update

⚡ டைரக்டர் ஆன ரவி மோகன்; தொடங்கியது யோகிபாபுவின் படப்பிடிப்பு; ‘ஆன் ஆர்டினரி மேன்’ அப்டேட். ravi mohan debut directorial movie an ordinary man movie shoot update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 டைரக்டராக டேக் ஆஃப் ஆகிவிட்டார் ரவி மோகன் 2 யோகிபாபுவை…