📌 “ஜனவரி 9-ம் தேதி எல்லாரும் ‘ஜனநாயகன்’ படத்தை செலிப்ரேட் பண்ணுங்க” – சிவகார்த்திகேயன் |”Everyone, celebrate the film ‘Jana Nayagan’ on January 9th” – Sivakarthikeyan

✍️ |
"ஜனவரி 9-ம் தேதி எல்லாரும் ‘ஜனநாயகன்’ படத்தை செலிப்ரேட் பண்ணுங்க" - சிவகார்த்திகேயன் |"Everyone, celebrate the film 'Jana Nayagan' on January 9th" - Sivakarthikeyan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஜனவரி 9-ம் தேதி எல்லாரும் ‘ஜனநாயகன்’ படத்தை செலிப்ரேட் பண்ணுங்க

2
33 வருஷம் நம்மள எல்லோரையும் என்டர்டெயின் பண்ண ஒருத்தரோட கடைசிப் படம்

3
கண்டிப்பா எல்லோரும் செலிப்ரேட் பண்ணுங்க
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ படம் வருது, அதையும் செலிப்ரேட் பண்ணுங்க

5
எவன் என்ன வேணா சொல்லட்டும், இந்த பொங்கல் அண்ணன்–தம்பி பொங்கல்

📌 ஜனவரி 9-ம் தேதி எல்லாரும் ‘ஜனநாயகன்’ படத்தை செலிப்ரேட் பண்ணுங்க. 33 வருஷம் நம்மள எல்லோரையும் என்டர்டெயின் பண்ண ஒருத்தரோட கடைசிப் படம். கண்டிப்பா எல்லோரும் செலிப்ரேட் பண்ணுங்க. ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ படம் வருது,…


ஜனவரி 9-ம் தேதி எல்லாரும் ‘ஜனநாயகன்’ படத்தை செலிப்ரேட் பண்ணுங்க. 33 வருஷம் நம்மள எல்லோரையும் என்டர்டெயின் பண்ண ஒருத்தரோட கடைசிப் படம். கண்டிப்பா எல்லோரும் செலிப்ரேட் பண்ணுங்க. ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ படம் வருது, அதையும் செலிப்ரேட் பண்ணுங்க. எவன் என்ன வேணா சொல்லட்டும், இந்த பொங்கல் அண்ணன்–தம்பி பொங்கல்!

காலேஜ் படிக்கும்போது அப்பா இறந்தாரு. பாக்ஸ்ல அப்பா உடம்ப வச்சிட்டு அம்மா அழுதாங்க. ‘தம்பிய பாருங்க, பாதில விட்டு போய்ட்டீங்களே, இவனுக்கு யாரு இருக்கான்?’னு அழுதாங்க. அப்போ, என்னடா நம்ம செய்யப் போறோம்னுதான் மண்டைல ஓடுச்சு. அப்போ நமக்கு தெரிஞ்சது மிமிக்ரி ஒன்னுதான். அதை பண்ணினேன்.

அப்போ சிட்டி சென்டர் மால்ல போய் உட்கார்ந்து, யாருக்காச்சு நம்மள தெரியுதானு பாத்தேன். 2 பசங்க வந்து ஆட்டோகிராஃப் கேட்டாங்க. அன்னைக்கு நான் நைட் தூங்கல. அப்புறம் மொத படம் வாய்ப்பு கிடைச்சது.

ஸ்க்ரீன்ல என்ன பார்த்து எல்லாரும் கை தட்டினாங்க. அப்புறம் நிறைய பிரச்சனை. அப்புறம் இப்போ சோஷியல் மீடியால நிறைய சைபர் அட்டாக் நடந்தது. என்னை தட்டி விட 1000 பேர் இருந்தாலும், தாங்கி பிடிக்க லட்சம் பேர் இருக்காங்க!

நம்ம நல்லா இருக்கணும்னு நினைச்சு நம்மள விமர்சனம் பண்றவங்கள சீரியஸா எடுத்துக்கோங்க. நம்ம நல்லவே இருக்க கூடாதுனு நினைச்சு விமர்சனம் பண்றவங்கள ஜோகாவே எடுத்துக்கோங்க.

தாய் நாட்டுக்காக ஒரு படம் பண்ணேன், அது ‘அமரன்’. தாய் மொழிக்காக ஒரு படம் பண்ணிருக்கேன், அது ‘பராசக்தி’.” எனப் பேசினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``இந்த ஆண்டு முழுவதும் காத்திருந்தேன்" - அப்டேட் கொடுத்த நடிகர் விக்ரம் | ``I've been waiting this whole year'' - Actor Vikram gives an update

💡 “இந்த ஆண்டு முழுவதும் காத்திருந்தேன்” – அப்டேட் கொடுத்த நடிகர் விக்ரம் | “I’ve been waiting this whole year” – Actor Vikram gives an update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன் இடத்தில் ஒரு இருக்கையைப் பதிவு…

நெல்சனுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ரஜினி! - ப்ரோமோ அப்டேட்! | Rajini kanth, kamalhasan Nelson Movie update

✅ KH x RK:“இந்த இரண்டு ஜாம்பவான்களின் சங்கமம்” – ரெட் ஜெயண்ட் நிறுவனம்|KH x RK: “The confluence of these two giants” – Red Giant Company

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த நிலையில், படத்தைத் தயாரிக்கும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தன் அதிகாரப்பூர்வப்…