📌 ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

✍️ |
ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் `ஆடினே இருப்பேன்" பாடலும், கிளைமாக்ஸ் பாடலும் கவனிக்க வைக்கிறது

2
பின்னணி இசையிலும் ஆங்காங்கே கைகொடுத்திருக்கிறார்

3
மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகும், பெங்களூரு 'வைப்'பும் கச்சிதமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
எடிட்டர் ஆர்.கே

5
செல்வா தன் அனுபவத்தைப் பயன்படுத்தி பல காட்சிகளின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம்.பேச வேண்டிய மிகவும் முக்கியமான கதைக்கருவைக் கையிலெடுத்திருக்கும் இயக்குநர், அதை வெளிப்படுத்தும் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே நினைத்ததைச் செய்திருக்கிறார்

📌 ஜஸ்டின் பிரபாகரன் இசையில் `ஆடினே இருப்பேன்” பாடலும், கிளைமாக்ஸ் பாடலும் கவனிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் ஆங்காங்கே கைகொடுத்திருக்கிறார். மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகும், பெங்களூரு ‘வைப்’பும் கச்சிதமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. எடிட்டர் ஆர்.கே. செல்வா தன்…


ஜஸ்டின் பிரபாகரன் இசையில் `ஆடினே இருப்பேன்” பாடலும், கிளைமாக்ஸ் பாடலும் கவனிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் ஆங்காங்கே கைகொடுத்திருக்கிறார். மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகும், பெங்களூரு ‘வைப்’பும் கச்சிதமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. எடிட்டர் ஆர்.கே. செல்வா தன் அனுபவத்தைப் பயன்படுத்தி பல காட்சிகளின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம்.

பேச வேண்டிய மிகவும் முக்கியமான கதைக்கருவைக் கையிலெடுத்திருக்கும் இயக்குநர், அதை வெளிப்படுத்தும் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே நினைத்ததைச் செய்திருக்கிறார்.

உருவக்கேலிக்கு எதிராகப் பேச முயலும் இயக்குநர், முதல்பாதியில் காத்து முத்து கதாபாத்திரத்தைக் காட்சிப்படுத்திய விதத்தில் கண்ணியக்குறைவாக உருவக்கேலியோடு காட்சிப்படுத்தியது ஏனோ? மேலும், வட இந்தியத் தொழிலாளர்கள் குறித்த கேலி, கிண்டலை வைத்திருப்பதும் அபத்தம்.

Happy Raj Review | ஹாப்பி ராஜ் விமர்சனம்

Happy Raj Review | ஹாப்பி ராஜ் விமர்சனம்

அதுவும் கேலியாகக் குறிப்பிடும் காட்சியில் குதிரை கணைப்பதாக வரும் இசையைத் தவிர்த்திருக்கலாம். கதையின் மையத்தை நோக்கி முதல் காட்சியிலேயே தொடங்கும் படம், எங்கெங்கோ பயணித்து கதையின் முக்கிய உரையாடலைப் பேசுவதற்குள் தொய்வு ஏற்படுகிறது.

மேலும், வழக்கொழிந்து போன சமூக வலைத்தளம், டிக்டாக் காமெடிகளையும் தவிர்த்திருக்கலாம்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்!"- அபிஷேக் பச்சன் |"Later I realized I was looking at it the wrong way!" - Abhishek Bachchan

📌 “நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்!”- அபிஷேக் பச்சன் |”Later I realized I was looking at it the wrong way!” – Abhishek Bachchan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அவர், “நாம் விமர்சனங்களை தவறாகப் புரிந்துகொள்கிறோம் 2 அதை எதிர்மறையான…

"நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டியது!" - 'காஷ்மீர் பைல்ஸ்' இயக்குநர் |"What must be told with honesty and courage!" — 'The Kashmir Files' Director

✅ “நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டியது!” – ‘காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குநர் |”What must be told with honesty and courage!” — ‘The Kashmir Files’ Director

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இத்திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் புஷன் குமார் கூறியதாவது, "சில கதைகளை…

வேகமெடுக்கும் 'வேட்டுவம்', ஏப்ரலில் வானம் விழா; மெருகேறும் `சார்பட்டா 2'- பா.ரஞ்சித் பரபர அப்டேட்ஸ்! | pa.ranjith's vettuvam movie and his line up updates exclusively

⚡ வேகமெடுக்கும் ‘வேட்டுவம்’, ஏப்ரலில் வானம் விழா; மெருகேறும் `சார்பட்டா 2′- பா.ரஞ்சித் பரபர அப்டேட்ஸ்! | pa.ranjith’s vettuvam movie and his line up updates exclusively

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "தங்கலான்' படத்தை அடுத்து பா.ரஞ்சித்தின் அடுத்த அதிரடியான 'வேட்டுவம்' படத்தின்…