📌 தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமியின் D 55ல் இணையும் மல்லுவுட் சூப்பர் ஸ்டார், நடிகர்கள் யார் யார்? dhanush – rajkumar periyasami movie shoot and crew update- exclusively

✍️ |
தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமியின் D 55ல் இணையும் மல்லுவுட் சூப்பர் ஸ்டார், நடிகர்கள் யார் யார்? dhanush - rajkumar periyasami movie shoot and crew update- exclusively
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்த படத்தின் அப்டேட் தான் இன்று மாலை வெளியாகிறது

2
'டி 55'ன் நாயகியாக சாய் பல்லவியிடம் பேசி வந்தனர்

3
'மாரி 2'வில் தனுஷ் – சாய் பல்லவி கூட்டணியின் 'ரவுடி பேபி' பாடல் பலரின் ஆல்டைம் ஃபேவரிட் பாடலாகும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இப்போது மீண்டும் அந்த காம்போ வருகிறது

5
ராஜ்குமார் பெரியசாமி 'அமரன்' படத்தில் சாய் பல்லவிக்கு அருமையான கதாபாத்திரம் கொடுத்திருந்தார்

📌 இந்த படத்தின் அப்டேட் தான் இன்று மாலை வெளியாகிறது. ‘டி 55’ன் நாயகியாக சாய் பல்லவியிடம் பேசி வந்தனர். ‘மாரி 2’வில் தனுஷ் – சாய் பல்லவி கூட்டணியின் ‘ரவுடி பேபி’ பாடல் பலரின் ஆல்டைம் ஃபேவரிட்…


இந்த படத்தின் அப்டேட் தான் இன்று மாலை வெளியாகிறது. ‘டி 55’ன் நாயகியாக சாய் பல்லவியிடம் பேசி வந்தனர். ‘மாரி 2’வில் தனுஷ் – சாய் பல்லவி கூட்டணியின் ‘ரவுடி பேபி’ பாடல் பலரின் ஆல்டைம் ஃபேவரிட் பாடலாகும். இப்போது மீண்டும் அந்த காம்போ வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி ‘அமரன்’ படத்தில் சாய் பல்லவிக்கு அருமையான கதாபாத்திரம் கொடுத்திருந்தார். ஆகையால் ‘டி 55’ படத்திலும் அப்படி வலுவான ஹீரோயின் ரோலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. படத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. மெயின் ரோலில் வருகிறார். சாய் அபயங்கர் இசையமைக்கலாம் என்ற பேச்சு இருக்கிறது.

சரி, யாத்ரா விஷயத்திற்கு வருவோம். யாத்ராவை ஹீரோவாக அறிமுகம் செய்யும் திட்டம் தனுஷுக்கு இருப்பது நிஜம் தானாம். ஆனால் தனுஷுக்கு அடுத்தடுத்து கைவசம் படங்கள் இருக்கிறது. தமிழரசன் பச்சமுத்துவின் படத்தை முடித்துவிட்டு, ஹெச்.வினோத்தின் படத்திற்கு வருகிறார். இன்னொரு பக்கம் யாத்ராவும் ஹீரோவுக்கு தயாராகி கொண்டிருக்கிறார். தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னால் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிப்பது தனுஷின் வழக்கம். அப்படித்தான் இப்போது திருப்பதி சென்று வந்தார்.

‘டி55’ படப்பிடிப்பு அனேகமாக பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கலாம் என்கிறார்கள். இதற்கிடையே மகனுக்கான ஸ்கிரிப்ட் வேலைகளையும் தனுஷ் தீவிரப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Gandhi talks: "ரசிகர்கள் எப்படி இந்தப் படத்தை ஏத்துப்பாங்க'ன்னு கவலை இருந்துச்சு, ஆனா.!"- விஜய் சேதுபதி| “I was worried about how fans would accept this film, but…!” – Vijay Sethupathi

📌 Gandhi talks: “ரசிகர்கள் எப்படி இந்தப் படத்தை ஏத்துப்பாங்க’ன்னு கவலை இருந்துச்சு, ஆனா.!”- விஜய் சேதுபதி| “I was worried about how fans would accept this film, but…!” – Vijay Sethupathi

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விஜய் சேதுப​தி, அரவிந்த்​சாமி, அதிதி ராவ் , சித்தார்த் ஜாதவ்…

"அரை வேக்காடு பெண்ணியம் பேசக் கூடியவர்கள் சில காட்சிகளைப் பார்த்துவிட்டு.!"- விக்னேஷ் கார்த்திக்| “There are some people who speak half-baked feminism after watching just a few scenes!” – Vignesh Karthick

✅ “அரை வேக்காடு பெண்ணியம் பேசக் கூடியவர்கள் சில காட்சிகளைப் பார்த்துவிட்டு.!”- விக்னேஷ் கார்த்திக்| “There are some people who speak half-baked feminism after watching just a few scenes!” – Vignesh Karthick

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், அஸ்வின், ஆதித்யா…

“பிரதீப் ரங்கநாதனும் நானும் ஒரு படம் இயக்கி விட்டு அடுத்த படத்தில் ஹீரோவாக மாறிவிட்டோம். அதனால்.!"- அபிஷன் ஜீவிந்த் | “Both Pradeep Ranganathan and I directed a film, That’s why…!” — Abhishan Jeevinth

🚀 “பிரதீப் ரங்கநாதனும் நானும் ஒரு படம் இயக்கி விட்டு அடுத்த படத்தில் ஹீரோவாக மாறிவிட்டோம். அதனால்.!”- அபிஷன் ஜீவிந்த் | “Both Pradeep Ranganathan and I directed a film, That’s why…!” — Abhishan Jeevinth

📌 “டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘வித் லவ்’.இந்தத் திரைப்படத்தில் அவருக்கு…