✅ `துள்ளுவதோ இளமை’ அபிநய் காலமானார்! | Thulluvatho Ilamai Actor Abinay Died

✍️ |
`துள்ளுவதோ இளமை' அபிநய் காலமானார்! | Thulluvatho Ilamai Actor Abinay Died
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஆனால், அத்திரைப்படங்கள் அவருக்கு பெரிதளவில் வெற்றியைத் தேடித் தரவில்லை

2
அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருந்தார்

3
நடிப்பைத் தாண்டி டப்பிங் ஆர்டிஸ்டாகவும் கவனம் பெற்றவர்.'துப்பாக்கி', 'அஞ்சான்' உள்ளிட்ட படங்களில் நடிகர் வித்யூத் ஜம்வாலுக்கு குரல் கொடுத்ததும் அபிநய்தான்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
தமிழ் மட்டுமின்றி மலையாள மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.`Thulluvatho Ilamai' Abinayகடந்த சில நாட்களாக பட வாய்ப்புகள் அமையாத அபிநய்-க்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு பல போராட்டங்களை சந்தித்து வந்தார்

5
இன்று காலை அவருடைய இல்லத்தில் அவர் காலமானார்

📌 ஆனால், அத்திரைப்படங்கள் அவருக்கு பெரிதளவில் வெற்றியைத் தேடித் தரவில்லை. அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருந்தார். நடிப்பைத் தாண்டி டப்பிங் ஆர்டிஸ்டாகவும் கவனம் பெற்றவர்.’துப்பாக்கி’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களில் நடிகர் வித்யூத் ஜம்வாலுக்கு…


ஆனால், அத்திரைப்படங்கள் அவருக்கு பெரிதளவில் வெற்றியைத் தேடித் தரவில்லை.

அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருந்தார். நடிப்பைத் தாண்டி டப்பிங் ஆர்டிஸ்டாகவும் கவனம் பெற்றவர்.

‘துப்பாக்கி’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களில் நடிகர் வித்யூத் ஜம்வாலுக்கு குரல் கொடுத்ததும் அபிநய்தான். தமிழ் மட்டுமின்றி மலையாள மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

`Thulluvatho Ilamai' Abinay

`Thulluvatho Ilamai’ Abinay

கடந்த சில நாட்களாக பட வாய்ப்புகள் அமையாத அபிநய்-க்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு பல போராட்டங்களை சந்தித்து வந்தார். இன்று காலை அவருடைய இல்லத்தில் அவர் காலமானார். அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"அதைத்தான் என் நண்பர் தர்மேந்திரா தியோலும் செய்தார்!" - அமிதாப் பச்சன் |"That's what my friend Dharmendra Deol did too!" - Amitabh Bachchan

🔥 “அதைத்தான் என் நண்பர் தர்மேந்திரா தியோலும் செய்தார்!” – அமிதாப் பச்சன் |”That’s what my friend Dharmendra Deol did too!” – Amitabh Bachchan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அமிதாப் பச்சன், " 'இக்கிஸ்' திரைப்படம் நமக்கு கிடைத்த கடைசி…

ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண்கள் பெற்ற படங்கள் எவை? | Which films received the highest scores in Ananda Vikatan?

⚡ ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண்கள் பெற்ற படங்கள் எவை? | Which films received the highest scores in Ananda Vikatan?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 டூரிஸ்ட் ஃபேமிலி:அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன்…