💡 மனதிலேயே நிற்கும் படம் ‘இட்லி கடை’: செல்வராகவன் | director selvaraghavan hails dhanush idly kadai film

✍️ |
மனதிலேயே நிற்கும் படம் ‘இட்லி கடை’: செல்வராகவன் | director selvaraghavan hails dhanush idly kadai film
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
மனதிலேயே நிற்கும் படம் ‘இட்லி கடை’ என்று செல்வராகவன் புகழாரம் சூட்டியிருக்கிறார்

2
தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘இட்லி கடை’

3
இப்படத்துக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஆனால், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது

5
தற்போது இப்படத்தை பார்த்துவிட்டு செல்வராகவனும் பாராட்டு தெரிவித்துள்ளார்

📌 மனதிலேயே நிற்கும் படம் ‘இட்லி கடை’ என்று செல்வராகவன் புகழாரம் சூட்டியிருக்கிறார். தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. இப்படத்துக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. தற்போது இப்படத்தை…


மனதிலேயே நிற்கும் படம் ‘இட்லி கடை’ என்று செல்வராகவன் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. இப்படத்துக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. தற்போது இப்படத்தை பார்த்துவிட்டு செல்வராகவனும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

‘இட்லி கடை’ குறித்து இயக்குநர் செல்வராகவன், “இட்லி கடை ! நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம். கருப்பு சாமியும் கன்று குட்டியும் கண்களை கலங்க வைக்கின்றனர். நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என இப்பொழுதுதான் புரிகின்றது ! வாழ்த்துக்கள் தனுஷ் தம்பி” என்று தெரிவித்துள்ளார்.

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்து வெளியான படம் ‘இட்லி கடை’. சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, இளவரசு உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்திருந்தனர். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்திருந்தார். இதன் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1379535' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

💡 ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

🚀 “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🚀 மும்பை: “எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது” – நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள…