✅ மார்களியில் மக்களிசை: “‘கூலி’ படத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வந்தன” – லோகேஷ் கனகராஜ் |”There were a thousand criticisms of the film ‘Coolie'” – Lokesh Kanagaraj

✍️ |
மார்களியில் மக்களிசை: "'கூலி' படத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வந்தன" - லோகேஷ் கனகராஜ் |"There were a thousand criticisms of the film 'Coolie'" - Lokesh Kanagaraj
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
லோகேஷ் கனகராஜ் பேசுகையில், "எனக்கு 'மாநகரம்' பட சமயத்திலிருந்து ரஞ்சித் அண்ணாவைத் தெரியும்

2
அவருடைய செயல்களில் என்னுடைய பங்களிப்பும் இருக்கணும்னு ஆசைப்படுறேன்

3
மாற்றங்கள் நம்மிடம் இருந்துதான் பிறக்கும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நான் சிந்திச்சு செயல்பட்டாலே போதும்னு நான் நினைக்கிறேன்

5
'கூலி' படத்தை முடிச்சதுக்குப் பிறகு என்னுடைய பேட்டிகள் எதுவும் வரவில்லை

📌 லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “எனக்கு ‘மாநகரம்’ பட சமயத்திலிருந்து ரஞ்சித் அண்ணாவைத் தெரியும். அவருடைய செயல்களில் என்னுடைய பங்களிப்பும் இருக்கணும்னு ஆசைப்படுறேன். மாற்றங்கள் நம்மிடம் இருந்துதான் பிறக்கும். நான் சிந்திச்சு செயல்பட்டாலே போதும்னு நான் நினைக்கிறேன். ‘கூலி’…


லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “எனக்கு ‘மாநகரம்’ பட சமயத்திலிருந்து ரஞ்சித் அண்ணாவைத் தெரியும். அவருடைய செயல்களில் என்னுடைய பங்களிப்பும் இருக்கணும்னு ஆசைப்படுறேன்.

மாற்றங்கள் நம்மிடம் இருந்துதான் பிறக்கும். நான் சிந்திச்சு செயல்பட்டாலே போதும்னு நான் நினைக்கிறேன். ‘கூலி’ படத்தை முடிச்சதுக்குப் பிறகு என்னுடைய பேட்டிகள் எதுவும் வரவில்லை.

காரணம் அப்போது என்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டேன். எனக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்க சரியான மேடை கிடைக்கல.

Lokesh Kanagaraj - Margazhiyil Makkalisai

Lokesh Kanagaraj – Margazhiyil Makkalisai

‘கூலி’ படத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வந்தன. மக்களுக்குப் படத்தைக் கொடுக்கும்போது அவங்க கொடுக்கிற விமர்சனத்தை ஏத்துக்கணும்.

நானும் அந்த விமர்சனங்களை ஏத்துக்கிட்டு, அடுத்து வர்ற என்னுடைய படங்களில் அதைத் தவிர்க்க முயற்சி பண்ணுவேன்.

விமர்சனங்களைத் தாண்டி ரஜினி சாருக்காகவும், இப்படியான ஒரு படத்துக்காகவும் மக்கள் தியேட்டரில் போய் படத்தைப் பார்த்தாங்க. அந்தப் படம் 500 கோடி சம்பாதித்து இருப்பதாக தயாரிப்பாளர் சொன்னாங்க. இவை அத்தனைக்கும் காரணம் மக்களுடைய சப்போர்ட்தான்! அதுக்கு நன்றி!” எனப் பேசினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``போர் என்பது வெறும் நினைவுகளோடு முடிந்துவிடுவதில்லை" - இயக்குநர் வெற்றிமாறன் | "War does not end merely with memories." — Director Vetrimaaran

🔥 “போர் என்பது வெறும் நினைவுகளோடு முடிந்துவிடுவதில்லை” – இயக்குநர் வெற்றிமாறன் | “War does not end merely with memories.” — Director Vetrimaaran

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின்…

என்னமோ ஏதோ: ''குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!'' - மதன் கார்க்கி | வரித்துணையே 13 |ennamo edho ko movie song kv anand madhan karky varithunaiye 13

✅ என்னமோ ஏதோ: ”குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!” – மதன் கார்க்கி | வரித்துணையே 13 |ennamo edho ko movie song kv anand madhan karky varithunaiye 13

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த வரி அனைவருக்குமே புரியுமா, இயக்குநர் இதனை ஏற்றுக் கொள்வாரா…

ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

🚀 ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜஸ்டின் பிரபாகரன் இசையில் `ஆடினே இருப்பேன்" பாடலும், கிளைமாக்ஸ் பாடலும்…