ரஜினியை தனுஷ் இயக்குகிறாரா? – வெளியான லேட்டஸ்ட் தகவல்! | Dhanush to direct Rajinikanth

✍️ |
ரஜினியை தனுஷ் இயக்குகிறாரா? - வெளியான லேட்டஸ்ட் தகவல்! | Dhanush to direct Rajinikanth


ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படத்தினை தனுஷ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ஜெயிலர் 2’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கவுள்ள அடுத்த படத்தினை சுந்தர்.சி இயக்க, கமல் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவித்த சில தினங்களிலேயே, அப்படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து சுந்தர்.சி விலகுவதாக அறிவித்தார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது ரஜினி நடிக்கவுள்ள 173-வது படத்தின் இயக்குநர் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்காக பல்வேறு இயக்குநர்கள் கதைகள் கூறி வருகிறார்கள். இதில் தனுஷும் கதையொன்றை கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தக் கதை ரஜினிக்கு பிடித்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

இது தொடர்பாக விசாரித்த போது, ”இது வதந்தியே. இப்படியொரு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை” என்று தெரிவித்தார்கள். தற்போது விக்னேஷ் ராஜா இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதற்குப் பிறகு மாரி செல்வராஜ், ஹெச்.வினோத் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதனால் அடுத்து அவரது இயக்கத்தில் படம் உருவாக தாமதமாகும் என்கிறார்கள்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1383733' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"என்னுடைய கணவர் செல்வா என்னைவிட 10 வயது மூத்தவர்!" - ரோஜா |"My husband Selvamani is 10 years elder than me!" - Roja

“என்னுடைய கணவர் செல்வா என்னைவிட 10 வயது மூத்தவர்!” – ரோஜா |”My husband Selvamani is 10 years elder than me!” – Roja

“இந்த தலைமுறை கணவன்-மனைவி பிரச்னைகளுக்கு தடுக்க, அவர்களுக்கு ஒரு அட்வைஸ் தர வேண்டுமென்றால், என்ன சொல்வீர்கள்?” எனக் கேட்டதற்கு,…

“நான் காப்புரிமை கேட்பதில்லை” - தேவா சொன்ன காரணம்! | deva says that he will not ask copyright

“நான் காப்புரிமை கேட்பதில்லை” – தேவா சொன்ன காரணம்! | deva says that he will not ask copyright

தன் பாடல்கள் புதிய படங்களில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்காதற்கான காரணத்தை இசையமைப்பாளர் தேவா கூறியிருக்கிறார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய…

அனுமனை அவமதிப்பதா? - இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் போலீசில் புகார் | Complaint against SS Rajamouli over Lord Hanuman remarks at Varanasi event

அனுமனை அவமதிப்பதா? – இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் போலீசில் புகார் | Complaint against SS Rajamouli over Lord Hanuman remarks at Varanasi event

அனுமனை அவமதிக்கும் வகையில் பேசியதாக இயக்குநர் ராஜமவுலி மீது இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில்…