🚀 “ராஜூ முருகன் ஒரு சைக்கோன்னு சொன்னாங்க!” – சசிகுமார் |”They said Raju Murugan is a psycho!” – Sasikumar

✍️ |
"ராஜூ முருகன் ஒரு சைக்கோன்னு சொன்னாங்க!" - சசிகுமார் |"They said Raju Murugan is a psycho!" - Sasikumar
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்தப் படத்துல குரு சோமசுந்தரம் நா

2
கதிர்வேலன்னு ஒரு பத்திரிகையாளர் கேரக்டர்ல நடிச்சிருக்கார்

3
அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ராஜு முருகன் இந்தக் கதையைச் சொல்லும்போது 'எனக்காக எந்தக் கதையையும் மாத்தாதீங்க

5
நீங்க நினைச்சதை கடைசி வரைக்கும் எடுத்திடுங்க'னு சொன்னேன்

📌 இந்தப் படத்துல குரு சோமசுந்தரம் நா. கதிர்வேலன்னு ஒரு பத்திரிகையாளர் கேரக்டர்ல நடிச்சிருக்கார். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. ராஜு முருகன் இந்தக் கதையைச் சொல்லும்போது ‘எனக்காக எந்தக் கதையையும் மாத்தாதீங்க. நீங்க நினைச்சதை கடைசி வரைக்கும்…


இந்தப் படத்துல குரு சோமசுந்தரம் நா. கதிர்வேலன்னு ஒரு பத்திரிகையாளர் கேரக்டர்ல நடிச்சிருக்கார். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. ராஜு முருகன் இந்தக் கதையைச் சொல்லும்போது ‘எனக்காக எந்தக் கதையையும் மாத்தாதீங்க.

நீங்க நினைச்சதை கடைசி வரைக்கும் எடுத்திடுங்க’னு சொன்னேன். அப்படித்தான் இந்தக் கதை இவ்வளவு தூரம் வந்திருக்கு. இப்படத்தின் தயாரிப்பாளர், ‘நான் ராஜு முருகனோட ஒரு படம் பண்ணினேன்.

ஆனால், அந்தப் படம் தோத்துடுச்சு. அவர் நல்லவர். அவர் ஜெயிக்கணும்’னு சொன்னார். ராஜு முருகன் மாதிரியான ஒரு இயக்குநர் தோல்வியடையவே கூடாது. அவர் ஜெயிக்கிறதுக்கு என்னால முடிஞ்ச விஷயங்களை நான் செய்வேன்” என்றார்.

மேலும், “நான் ராஜு முருகனோட படம் பண்ணப் போறேன்னு சொன்னதுக்குப் பிறகு என்னைச் சுத்தி இருந்தவங்க, அவரு ஒரு சைக்கோனு சொன்னாங்க. அப்புறம்தான் தரமான படங்களைக் கொடுக்கிறதுல சைக்கோ அவர்னு தெரிஞ்சது.

இந்தப் படம் ஒரு சமயத்துல ஷூட்டிங் தடைப்படும் சூழலுக்குப் போயிடுச்சு. ஒரு நடிகர் தவறாகப் புரிஞ்சுக்கிட்டு நடிக்க வரல. அப்போதான் குரு சோமசுந்தரத்தை நடிக்கக் கூப்பிடச் சொன்னேன்.

அவர் ஒரு கதையைப் படிச்சிட்டு, பத்து நாள் அவருக்குள்ள ஓட்டிப் பார்த்துட்டுதான் முடிவு சொல்லுவார்னு ராஜு முருகன் சொன்னார். ஆனால், இந்தப் படத்துக்கு அவர் கதையைக்கூடக் கேட்கல. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துதான் அனைத்தையும் கேட்டார்.” எனப் பேசினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

🚀 ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜஸ்டின் பிரபாகரன் இசையில் `ஆடினே இருப்பேன்" பாடலும், கிளைமாக்ஸ் பாடலும்…

"நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்!"- அபிஷேக் பச்சன் |"Later I realized I was looking at it the wrong way!" - Abhishek Bachchan

⚡ “நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்!”- அபிஷேக் பச்சன் |”Later I realized I was looking at it the wrong way!” – Abhishek Bachchan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அவர், “நாம் விமர்சனங்களை தவறாகப் புரிந்துகொள்கிறோம் 2 அதை எதிர்மறையான…

"நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டியது!" - 'காஷ்மீர் பைல்ஸ்' இயக்குநர் |"What must be told with honesty and courage!" — 'The Kashmir Files' Director

🔥 “நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டியது!” – ‘காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குநர் |”What must be told with honesty and courage!” — ‘The Kashmir Files’ Director

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இத்திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் புஷன் குமார் கூறியதாவது, "சில கதைகளை…