🚀 ரெட்ட தல : “இந்தப் படம் வழக்கமான ஒரு படமாக இருக்காது”- அருண் விஜய் | Arun Vijay about dhanush|

✍️ |
ரெட்ட தல : "இந்தப் படம் வழக்கமான ஒரு படமாக இருக்காது"- அருண் விஜய் | Arun Vijay about dhanush|
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
`மான் கராத்தே", `கெத்து' போன்ற திரைப்படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `ரெட்ட தல'

2
அருண் விஜய், சித்தி இத்னானி நடித்திருக்கும் இத்திரைப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது

3
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (டிச.15) நடைபெற்றது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ரெட்ட தல படத்தில்அதில் கலந்துகொண்டு பேசிய அருண் விஜய், " `ரெட்ட தல' படம் ஒன்றரை வருடத்திற்கான உழைப்பு

5
இந்தப் படக்குழுவோடு பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

📌 `மான் கராத்தே”, `கெத்து’ போன்ற திரைப்படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `ரெட்ட தல’. அருண் விஜய், சித்தி இத்னானி நடித்திருக்கும் இத்திரைப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின்…


`மான் கராத்தே”, `கெத்து’ போன்ற திரைப்படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `ரெட்ட தல’.

அருண் விஜய், சித்தி இத்னானி நடித்திருக்கும் இத்திரைப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (டிச.15) நடைபெற்றது.

ரெட்ட தல படத்தில்

ரெட்ட தல படத்தில்

அதில் கலந்துகொண்டு பேசிய அருண் விஜய், ” `ரெட்ட தல’ படம் ஒன்றரை வருடத்திற்கான உழைப்பு.

இந்தப் படக்குழுவோடு பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘வணங்கான்’ படத்திற்குப் பிறகு வேறு மாதிரியான ஒரு கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அப்போது தான் இயக்குநர் இந்தக் கதையை சொன்னார். எனக்கு கேட்டவுடனே பிடித்துவிட்டது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? " - லெஜெண்ட் சரவணன் |"These days, who doesn't have memes made about them?" - Legend Saravanan

🚀 “இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? ” – லெஜெண்ட் சரவணன் |”These days, who doesn’t have memes made about them?” – Legend Saravanan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கேள்வி: விஜய் / ரஜினி அவர்களுக்குக் கூட "லீடர்" டைட்டில்…

"இவர்கள் எல்லாம் பிரம்மாக்கள்" - கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா| “These people are all Brahmas (creators)” — Suriya about Gautham Vasudev Menon

🚀 “இவர்கள் எல்லாம் பிரம்மாக்கள்” – கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா| “These people are all Brahmas (creators)” — Suriya about Gautham Vasudev Menon

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "மின்னலே', 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'வாரணம் ஆயிரம்', 'விண்ணைத்தாண்டி…

"இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

💡 "இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி…