🔥 ரோபோ சங்கர்: “அவர் இருந்திருந்தால் கொண்டாட்டமே வேற மாதிரி இருந்திருக்கும்” – நாயகன் ரீரிலீஸ் இந்திரஜா | Robo Shankar: “If he had been here, celebration have been different” – Indraja on Nayagan rerelease

✍️ |
ரோபோ சங்கர்: ``அவர் இருந்திருந்தால் கொண்டாட்டமே வேற மாதிரி இருந்திருக்கும்" - நாயகன் ரீரிலீஸ் இந்திரஜா | Robo Shankar: ``If he had been here, celebration have been different'' - Indraja on Nayagan rerelease
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
படம் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திரஜா ரோபோ ஷங்கர், "நாயகன் படத்தை நான் இன்னைக்குதான் முதல் முறையாக தியேட்டர்ல பார்க்கிறேன்

2
இந்த நேரத்துல வருத்தம் என்பதைத் தாண்டி ஒரு வெற்றிடம் இருக்கு

3
அப்பா இல்லாதது மட்டுந்தான் ஒரு வெற்றிடம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அவர் இந்த இடத்துல இருந்திருந்தால் கொண்டாட்டமே வேற மாதிரி இருந்திருக்கும்

5
அவரில்லாமல் நான் பாக்குற முதல் படம்ங்கிறதுனால கஷ்டமாகவும் இருக்கு

📌 படம் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திரஜா ரோபோ ஷங்கர், “நாயகன் படத்தை நான் இன்னைக்குதான் முதல் முறையாக தியேட்டர்ல பார்க்கிறேன். இந்த நேரத்துல வருத்தம் என்பதைத் தாண்டி ஒரு வெற்றிடம் இருக்கு. அப்பா இல்லாதது மட்டுந்தான்…


படம் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திரஜா ரோபோ ஷங்கர், “நாயகன் படத்தை நான் இன்னைக்குதான் முதல் முறையாக தியேட்டர்ல பார்க்கிறேன்.

இந்த நேரத்துல வருத்தம் என்பதைத் தாண்டி ஒரு வெற்றிடம் இருக்கு. அப்பா இல்லாதது மட்டுந்தான் ஒரு வெற்றிடம்.

அவர் இந்த இடத்துல இருந்திருந்தால் கொண்டாட்டமே வேற மாதிரி இருந்திருக்கும். அவரில்லாமல் நான் பாக்குற முதல் படம்ங்கிறதுனால கஷ்டமாகவும் இருக்கு.

எப்போதுமே கமல் சார் படத்துக்கு இங்க அப்பாதான் முதல் டிக்கெட் வாங்குவாரு. இன்னைக்கும் மறக்காமல் முதல் டிக்கெட்டை அப்பாவுக்குக் கொடுத்ததுக்கு கமலா சினிமாஸுக்கு நன்றி.

இந்த தியேட்டர்ல படத்துக்கு முன்னாடி அப்பாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கார்டைச் சேர்த்து காட்சிப்படுத்தியிருக்காங்க.

படம் பார்க்கும்போது என் மாமாகிட்ட `எல்லோருடைய விசில் சத்தமும் ஆராவாரமும் கேட்குது. அப்பாவுடைய விசில் சத்தம் கேட்கமாட்டேங்குது’னு சொன்னேன். ஏன்னா, அப்பாவுடைய விசில் சத்தம் ரொம்ப வித்தியாசமாக இருக்கும்.

அவர் இந்தக் கொண்டாட்டத்துல இருந்திருந்தால் அலப்பறையே வேற மாதிரி இருந்திருக்கும். அது இப்போ இல்லைங்கிறதுதான் பெரிய மிஸ்ஸிங்!

நிச்சயமாக, சாமிகிட்ட இருந்து எங்களை வழிநடத்துவார்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு” என்றார் வருத்தத்துடன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

✅ “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

📌 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🚀 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…