📌 லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம்: ஜி.வி. பிரகாஷ், அனஸ்வரா ராஜன், தேவதர்ஷினி நடிப்பில் வெளியான லக்கி படம் எப்படி இருக்கு? | Lucky The Superstar Review: How is Lucky starring G.V. Prakash, Anaswara, Devadarshini

✍️ |
லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம்: ஜி.வி. பிரகாஷ், அனஸ்வரா ராஜன், தேவதர்ஷினி நடிப்பில் வெளியான லக்கி படம் எப்படி இருக்கு? | Lucky The Superstar Review: How is Lucky starring G.V. Prakash, Anaswara, Devadarshini
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சென்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என்ற வழக்கமான பாதையில் நமக்கு நன்கு பரிச்சயமான ஜி.வி.பிரகாஷே வந்து போகிறார்

2
ஓரிரு இடங்களில் கட்டுப்பாட்டை மீறி அவிழ்த்துக் கொண்டு ஓடும் செயற்கைத்தனங்களைத் தவிர்த்திருக்கலாம்

3
நாயகி அனஸ்வரா ராஜனுக்கு நடிப்பில் குறிப்பிடும்படியான வேலை தரப்படாததால், நம் மனதில் இடம் பிடிக்காமலேயே தப்பி ஓடிவிடுகிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சுப்பு பஞ்சு அவருக்கெனத் தைக்கப்பட்ட காமெடி அளவுச்சட்டையை அணிந்திருக்கிறார்

5
ஆனால், சட்டையில் ஜொலிப்பு இல்லை

📌 சென்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என்ற வழக்கமான பாதையில் நமக்கு நன்கு பரிச்சயமான ஜி.வி.பிரகாஷே வந்து போகிறார். ஓரிரு இடங்களில் கட்டுப்பாட்டை மீறி அவிழ்த்துக் கொண்டு ஓடும் செயற்கைத்தனங்களைத் தவிர்த்திருக்கலாம். நாயகி அனஸ்வரா ராஜனுக்கு நடிப்பில் குறிப்பிடும்படியான வேலை…


சென்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என்ற வழக்கமான பாதையில் நமக்கு நன்கு பரிச்சயமான ஜி.வி.பிரகாஷே வந்து போகிறார். ஓரிரு இடங்களில் கட்டுப்பாட்டை மீறி அவிழ்த்துக் கொண்டு ஓடும் செயற்கைத்தனங்களைத் தவிர்த்திருக்கலாம்.

நாயகி அனஸ்வரா ராஜனுக்கு நடிப்பில் குறிப்பிடும்படியான வேலை தரப்படாததால், நம் மனதில் இடம் பிடிக்காமலேயே தப்பி ஓடிவிடுகிறார். சுப்பு பஞ்சு அவருக்கெனத் தைக்கப்பட்ட காமெடி அளவுச்சட்டையை அணிந்திருக்கிறார். ஆனால், சட்டையில் ஜொலிப்பு இல்லை!

கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை தேவதர்ஷினி பொறுப்பாகக் கரைசேர்க்க, குழந்தை நட்சத்திரம் மேக்னா சுமேஷும் நடிப்பில் நல்லதொரு பங்களிப்பைத் தந்திருக்கிறார். 

Lucky The Superstar Review |லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம்

Lucky The Superstar Review |லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம்

மேலும், டேனியல் ஆனி போப், ஆடுகளம் நரேன், இளங்கோ குமரவேல், மதுசூதன் ராவ், நமோ நாராயணா ஆகியோருக்கு ஓரிரு காமெடிகளை நிகழ்த்தும் வேலை மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது.

இவர்களைத் தாண்டி நாய்களுக்குப் பின்னணி குரல் தந்திருக்கும் கோவை சரளா, ‘மொட்டை’ ராஜேந்திரன், தம்பி ராமையா ஆகியோரின் பணி காமெடி என்றாலும் சோதிக்கவே செய்திருக்கிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

முத்தமழை: " 'காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ'" - பாடலாசிரியர் சிவா அனந்த் | வரித்துணையே 3 |varithunaiye series episode 3 mutha mazhai lyricist siva ananth

🔥 முத்தமழை: ” ‘காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ'” – பாடலாசிரியர் சிவா அனந்த் | வரித்துணையே 3 |varithunaiye series episode 3 mutha mazhai lyricist siva ananth

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "'முத்தமழை' பாடல் நிச்சயமாக மக்களுக்குப் பிடிக்குமென நம்பினேன் 2 ஆனால்,…

`கிங்காங் வீட்டுக் கல்யாணத்துல கொஞ்சம் நெருக்கடி உண்டான மாதிரி ஏதாவது சங்கடங்கள் ஆகிட கூடாதேனு' - டெலிபோன் ராஜ் | news about comedy actor telephone raj son's marriage

🚀 `கிங்காங் வீட்டுக் கல்யாணத்துல கொஞ்சம் நெருக்கடி உண்டான மாதிரி ஏதாவது சங்கடங்கள் ஆகிட கூடாதேனு’ – டெலிபோன் ராஜ் | news about comedy actor telephone raj son’s marriage

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 எனக்கு நடிகர் கிங்காங் வீட்டுக் கல்யாணத்துல அவர் கலந்துகிட்ட போது…

சூப்பர் ஸ்டாருடன் ஹாட்ரிக் அடித்த நெல்சன்; 'KH x RK' புரொமோவின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கிளிம்ஸ்! nelson's movie khx rk movie shoot update and nelson - rajini combo secrets

📌 சூப்பர் ஸ்டாருடன் ஹாட்ரிக் அடித்த நெல்சன்; ‘KH x RK’ புரொமோவின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கிளிம்ஸ்! nelson’s movie khx rk movie shoot update and nelson – rajini combo secrets

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அவரைப் பொறுத்தவரையில் ஒரு படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கும்போது அடுத்தடுத்த படங்களின்…