🚀 3-வது கணவரை பிரிந்தார் மீரா வாசுதேவன் | Actress Meera Vasudevan Divorced her Third Husband

✍️ |
3-வது கணவரை பிரிந்தார் மீரா வாசுதேவன் | Actress Meera Vasudevan Divorced her Third Husband
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழில் ‘உன்னை சரணடைந்தேன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் மீரா வாசுதேவன்

2
அடுத்து ஜெர்ரி, ஆட்ட நாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மீரா வாசுதேவன், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்

3
இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
மலை​யாளத்​தி​லும் தொடர்ந்து நடித்து வரும் அவர், கடந்த 2005ம் ஆண்டு ஒளிப்​ப​தி​வாளர் அசோக் குமார் மகன் விஷால் அகர்​வாலைத் திரு​மணம் செய்து கொண்​டார்

5
2010ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்​தார்

📌 தமிழில் ‘உன்னை சரணடைந்தேன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் மீரா வாசுதேவன். அடுத்து ஜெர்ரி, ஆட்ட நாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மீரா வாசுதேவன், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும்…


தமிழில் ‘உன்னை சரணடைந்தேன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் மீரா வாசுதேவன். அடுத்து ஜெர்ரி, ஆட்ட நாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மீரா வாசுதேவன், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

மலை​யாளத்​தி​லும் தொடர்ந்து நடித்து வரும் அவர், கடந்த 2005ம் ஆண்டு ஒளிப்​ப​தி​வாளர் அசோக் குமார் மகன் விஷால் அகர்​வாலைத் திரு​மணம் செய்து கொண்​டார். 2010ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்​தார்.

பின்​னர் நடிகர் ஜான் கொக்​கேனை 2012ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அரிஹா ஜான் என்ற மகன் உள்ளார். 2016ம் ஆண்டு அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்ற மீரா வாசுதேவன், ஒளிப்பதிவாளர் விபின் என்பவரைத் திருமணம் செய்தார். இப்போது அவரையும் பிரிந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பதி​விட்​டுள்ள மீரா வாசுதேவன் ”2025 ஆகஸ்ட் முதல் தனி​யாக இருக்​கிறேன் என்​பதை அதி​காரப் ​பூர்​வ​மாக அறிவிக்​கிறேன். என் வாழ்க்​கை​யின் மிக அழகான, அமை​தி​யான கட்​டத்​தில் இப்​போது இருக்​கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1383712' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

மைனரு வேட்டி கட்டி: ''ரீல்ஸ் மூலம் பேன் இந்தியா ஹிட் ஆன பாடல் இது!'' - முத்தமிழ் | வரித்துணையே 14 |mainaru vetti katti song lyricist muthamil varithunaiye series

💡 மைனரு வேட்டி கட்டி: ”ரீல்ஸ் மூலம் பேன் இந்தியா ஹிட் ஆன பாடல் இது!” – முத்தமிழ் | வரித்துணையே 14 |mainaru vetti katti song lyricist muthamil varithunaiye series

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலுக்குப் பிறகுதான் 'காதல் கப்பல்' பாடலும் ரீல்ஸ்களில் டிரெண்டானது."…

சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் 'வாரிசு' பட இயக்குநர்! |'Varisu' Director to Helm Salman Khan's Next Film!

📌 சல்மான் கானின் அடுத்தப் படத்தை இயக்கும் ‘வாரிசு’ பட இயக்குநர்! |’Varisu’ Director to Helm Salman Khan’s Next Film!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சல்மான் கான் நடிப்பில் கடந்தாண்டு "சிக்கந்தர்' திரைப்படம் வெளிவந்திருந்தது 2…

"நான் 'யூத்' கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன்!" - கென் கருணாஸ் |"I have narrated the story of 'Youth' to several producers!" - Ken Karunas

✅ “நான் ‘யூத்’ கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன்!” – கென் கருணாஸ் |”I have narrated the story of ‘Youth’ to several producers!” – Ken Karunas

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கென் கருணாஸ் பேசுகையில், ''நான் 'யூத்' கதையை பல தயாரிப்பாளர்களிடம்…