⚡ ‘ஆகச் சிறந்த திரைப்படைப்பை மாரி செல்வராஜ் அளித்துள்ளார்’ – பைசன் படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து | Mari Selvaraj has given the best film award; Seeman congratulates the team of Bison movie

✍️ |
'ஆகச் சிறந்த திரைப்படைப்பை மாரி செல்வராஜ் அளித்துள்ளார்' - பைசன் படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து | Mari Selvaraj has given the best film award; Seeman congratulates the team of Bison movie
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா

2
ரஞ்சித் உள்ளிட்டோர் தயாரிப்பில், துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், அருவி மதன் உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக கடந்த அக்டோபர் 17-ம் தேதி பைசன் திரைப்படம் வெளியாகியிருந்தது.இத்திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று படக்குழுவினருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “பைசன் (எ) காளமாடன்

3
– பொழுதுபோக்கு படமல்ல; போற்றிக் கொண்டாட வேண்டிய சீர்திருத்தப் பாடம்!" என்று பாராட்டி எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.பைசன் காளமாடன்அந்த அறிக்கையில் சீமான், “"பைசன்' (BISON) திரைப்படத்தைச் சிறப்புக்காட்சியில் கண்டு களித்தேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
கோயில் திருவிழாவிற்குச் சென்று வந்த குழந்தையின் உற்சாகம்

📌 மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் தயாரிப்பில், துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், அருவி மதன் உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக கடந்த அக்டோபர் 17-ம் தேதி பைசன்…


மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் தயாரிப்பில், துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், அருவி மதன் உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக கடந்த அக்டோபர் 17-ம் தேதி பைசன் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இத்திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று படக்குழுவினருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “பைசன் (எ) காளமாடன்! – பொழுதுபோக்கு படமல்ல; போற்றிக் கொண்டாட வேண்டிய சீர்திருத்தப் பாடம்!” என்று பாராட்டி எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

பைசன் காளமாடன்

பைசன் காளமாடன்

அந்த அறிக்கையில் சீமான், “”பைசன்’ (BISON) திரைப்படத்தைச் சிறப்புக்காட்சியில் கண்டு களித்தேன். கோயில் திருவிழாவிற்குச் சென்று வந்த குழந்தையின் உற்சாகம் படத்தைப் பார்த்து முடிக்கும்போதும் மனதில் தொற்றிக்கொண்டது.

ஒரு திரைப்படம் நம் கண் முன் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற உணர்வே எனக்கு வரவில்லை. நம்முடன் வாழும் சக மனிதர்களின் வாழ்வியலாகவே கதைக்களம் முழுவதும் மனம் ஒன்றிப்போனது.

அந்த அளவிற்கு ஆகச் சிறந்த திரைப்படைப்பை தம்பி மாரி செல்வராஜ் படைத்து அளித்துள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை எனத் தன்னுடைய ஒவ்வொரு திரைக்காவியங்களிலும் அடுத்தடுத்த எல்லையைத் தொடும் தம்பியின் கலைத்திறன் இப்படத்தில் மேலும் மெருகேறியுள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``போர் என்பது வெறும் நினைவுகளோடு முடிந்துவிடுவதில்லை" - இயக்குநர் வெற்றிமாறன் | "War does not end merely with memories." — Director Vetrimaaran

⚡ “போர் என்பது வெறும் நினைவுகளோடு முடிந்துவிடுவதில்லை” – இயக்குநர் வெற்றிமாறன் | “War does not end merely with memories.” — Director Vetrimaaran

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனமும் ராணா டகுபதியின்…

என்னமோ ஏதோ: ''குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!'' - மதன் கார்க்கி | வரித்துணையே 13 |ennamo edho ko movie song kv anand madhan karky varithunaiye 13

🔥 என்னமோ ஏதோ: ”குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!” – மதன் கார்க்கி | வரித்துணையே 13 |ennamo edho ko movie song kv anand madhan karky varithunaiye 13

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த வரி அனைவருக்குமே புரியுமா, இயக்குநர் இதனை ஏற்றுக் கொள்வாரா…

ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

🔥 ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜஸ்டின் பிரபாகரன் இசையில் `ஆடினே இருப்பேன்" பாடலும், கிளைமாக்ஸ் பாடலும்…